
கோவை: சுட்டுப்பிடிக்கப்பட்ட கொள்ளையர்களில் ஒருவர் உயிரிழப்பு
உ.பி.யை சேர்ந்த ஆசிப், இர்பான், கல்லு ஆகியோர் துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கப்பட்டனர்.
30 Nov 2025 3:49 PM IST
பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
என்கவுன்டர் நடந்த பகுதியில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
25 Nov 2025 4:57 PM IST
பசு கடத்தலில் ஈடுபட்ட இளைஞரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்
போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் அஜய் காலில் காயம் ஏற்பட்டது.
14 Nov 2025 5:12 AM IST
காஷ்மீர் என்கவுன்டர்: பாதுகாப்புப்படையினர் - பயங்கரவாதிகள் மோதல்
என்கவுன்டர் நடைபெறும் பகுதியில் 3 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
5 Nov 2025 9:22 AM IST
17 குழந்தைகளை பணய கைதிகளாக கடத்திய நபர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை
போலீசார் அதிரடியாக கழிவறை வழியே உள்ளே நுழைந்து, பயந்து போய் இருந்த குழந்தைகளை மீட்டனர்.
30 Oct 2025 6:34 PM IST
கான்ஸ்டபிளை குத்திக்கொன்ற ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
மருத்துவமனையில் இருந்து ரவுடி ரியாஸ் இன்று தப்பியோட முயன்றார்.
20 Oct 2025 6:29 PM IST
உ.பி.: தேடப்படும் குற்றவாளியை சுற்றி வளைத்து... பெண் போலீஸ் படையின் முதல் என்கவுன்ட்டர்
ஜிதேந்திராவை பெண் போலீசார் அடங்கிய தனிப்படை ஒன்று நேற்றிரவு என்கவுன்ட்டர் செய்து பிடித்துள்ளது.
24 Sept 2025 9:07 AM IST
நடிகை திஷா பதானி வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்திய 2 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை
போலீசார் மீது தாக்குதல் நடத்தியதால், சிறப்பு படையினர் என்கவுண்ட்டர் மூலம் அந்த 2 பேரையும் சுட்டுக்கொன்றனர்.
18 Sept 2025 7:34 AM IST
ஜார்க்கண்டில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டர் - 3 நக்சல்கள் சுட்டுக்கொலை
பண்டித்ரி வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
15 Sept 2025 11:45 AM IST
சத்தீஸ்கரில் 10 மாவோயிஸ்டுகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை
அடர்ந்த வனப்ப்குதியில் நடைபெற்ற சண்டையில் 10 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
11 Sept 2025 8:04 PM IST
காஷ்மீரில் துப்பாக்கிச்சண்டை: 2 வீரர்கள் வீர மரணம் - 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
மறைந்திருந்த பயங்கரவாதிகள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தி தக்க பதிலடி கொடுத்தனர்.
9 Sept 2025 6:26 AM IST
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டரில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை
குல்காமில் நடந்த என்கவுண்டரில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
8 Sept 2025 8:02 PM IST




