
தூத்துக்குடி: 7 அடி குழியில் விழுந்த சினை பசு மீட்பு
புதுக்கோட்டை அருகேயுள்ள பகுதியில் புதியதாக வீடு கட்ட வானம் தோண்டிய குழியில் சினை பசு மாடு கால் தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.
7 Nov 2025 12:17 AM IST
கயத்தாறில் மதுபோதையில் தவறி விழுந்த வடை மாஸ்டர் சாவு
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பகுதியில் வசித்து வரும் திருமணமாகாத நபர் ஒருவர் ஒரு டீக்கடையில் வடை மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.
5 Nov 2025 3:52 AM IST
எந்திரம் உடைந்து விழுந்து வடமாநில தொழிலாளி பலி
நித்திரவிளை அருகே துறைமுக பணிக்காக ராட்சத சிமெண்ட் கல் தயாரித்த போது எந்திரம் உடைந்து விழுந்து வடமாநில தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
18 Oct 2023 12:15 AM IST
கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி-கிலோ ரூ.8-க்கு விற்பனை
கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்து கிலோ ரூ.8-க்கு விற்பனை ஆனதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளார்கள்.
28 Sept 2023 12:30 AM IST
கா்நாடகத்தில் 36 சதவீதம் பற்றாக்குறையாக மழை பெய்துள்ளதாக மந்திரி செலுவராயசாமி தகவல்
கா்நாடகத்தில் 36 சதவீதம் அளவுக்கு மழை பற்றாக்குறையாக பெய்துள்ளதாக மேல்-சபையில் விவசாயத்துறை மந்திரி செலுவராயசாமி கூறினார்.
18 July 2023 12:15 AM IST
வரத்து அதிகரிப்பால் மரவள்ளி கிழங்கு விலை வீழ்ச்சி
வரத்து அதிகரிப்பால் மரவள்ளி கிழங்கு விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
21 May 2023 12:16 AM IST
வரத்து அதிகரிப்பால் வெற்றிலை விலை வீழ்ச்சி
வரத்து அதிகரிப்பால் வெற்றிலை விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
27 April 2023 12:05 AM IST
சூளகிரி பகுதியில்வரத்து அதிகரிப்பால் புதினா விலை வீழ்ச்சிதோட்டங்களில் மாடுகளுக்கு தீவனமாகிறது
சூளகிரி:சூளகிரி பகுதியில் வரத்து அதிகரிப்பால் புதினா விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் தோட்டங்களில் புதினா பறிக்காமல் விட்டுவிடுவதால் மாடுகளுக்கு...
7 April 2023 12:30 AM IST
அதானி குழுமப் பங்குகள் வீழ்ச்சி: நிதி-மந்திரி மௌனம் காப்பது ஏன்..? - காங்கிரஸ் கேள்வி
அதானி குழுமப் பங்குகள் வீழ்ச்சியடைந்துள்ளநிலையில், நிதி-மந்திரி மௌனம் காப்பது ஏன் என காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.
28 Jan 2023 10:43 PM IST
கறிக்கோழி கிலோவுக்கு ரூ.13 வீழ்ச்சி
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோவுக்கு ரூ.13 வீழ்ச்சி அடைந்தது.
28 Oct 2022 12:30 AM IST






