தோனிக்காக காத்திருந்த ரசிகர்கள்: பிராங்க் செய்த ஜடேஜா - வைரலாகும் வீடியோ

தோனிக்காக காத்திருந்த ரசிகர்கள்: பிராங்க் செய்த ஜடேஜா - வைரலாகும் வீடியோ

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
9 April 2024 7:23 AM GMT
தோனி களமிறங்கிய போது ரசிகர்கள் கொடுத்த சத்தமான ஆரவாரத்தை வேறு எங்கேயும் நான் கேட்டதில்லை -  கம்மின்ஸ் பேட்டி

தோனி களமிறங்கிய போது ரசிகர்கள் கொடுத்த சத்தமான ஆரவாரத்தை வேறு எங்கேயும் நான் கேட்டதில்லை - கம்மின்ஸ் பேட்டி

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.
6 April 2024 6:21 AM GMT
மீண்டும் திரையரங்குகளில் மெகா ஹிட் கில்லி...ரசிகர்கள் உற்சாகம்

மீண்டும் திரையரங்குகளில் மெகா ஹிட் 'கில்லி'...ரசிகர்கள் உற்சாகம்

'கில்லி' திரைப்படம் விஜய்யின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.
3 April 2024 9:49 AM GMT
கவர்ச்சியில் எல்லைமீறும் சமந்தா: புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்தார்

கவர்ச்சியில் எல்லைமீறும் சமந்தா: புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்தார்

நடிகை சமந்தா சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.
24 March 2024 7:20 PM GMT
ரசிகர்களுக்கு போர் அடிக்காதா?....கவர்ச்சியாக நடிக்க தயார் - அனுபமா

ரசிகர்களுக்கு போர் அடிக்காதா?....கவர்ச்சியாக நடிக்க தயார் - அனுபமா

ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடித்தால் எனக்கும் போர் அடிக்கும், ரசிகர்களுக்கும் போர் அடிக்கும் என்று அனுபமா கூறினார்.
20 March 2024 1:00 PM GMT
கிங் என்று என்னை அழைக்காதீர்கள்... ரசிகர்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்த விராட் கோலி

"கிங்" என்று என்னை அழைக்காதீர்கள்... ரசிகர்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்த விராட் கோலி

நீங்கள் என்னை கிங் என்று குறிப்பிடும்போது எனக்கு கூச்சமாக உள்ளது என்று தனது ரசிகர்களிடம் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
19 March 2024 5:27 PM GMT
முண்டியடித்த ரசிகர்களால் விஜய்யின் கார் கண்ணாடி உடைப்பு - வீடியோ வைரல்

முண்டியடித்த ரசிகர்களால் விஜய்யின் கார் கண்ணாடி உடைப்பு - வீடியோ வைரல்

விஜய்யை காண முண்டியடித்துக்கொண்டு சென்ற ரசிகர்களால் விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது.
19 March 2024 3:28 AM GMT
ஹிருத்திக் ரோஷனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்

ஹிருத்திக் ரோஷனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்

ஹிருத்திக் ரோஷன் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடனத்திற்கு மயங்காத ரசிகர்களே கிடையாது.
12 Jan 2024 4:47 PM GMT
திருமணமான 2 மாதத்தில் அமலா பால் கர்ப்பம்: ஷாக் ஆன ரசிகர்கள்!!

திருமணமான 2 மாதத்தில் அமலா பால் கர்ப்பம்: ஷாக் ஆன ரசிகர்கள்!!

தனது நீண்ட நாள் நண்பர் ஜெகத் தேசாய் என்பவரை அமலாபால் கடந்த நவம்பர் 3 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார்.
3 Jan 2024 7:14 PM GMT
புத்தாண்டை முன்னிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்..!

புத்தாண்டை முன்னிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்..!

மக்கள் இனிப்பு, கேக்குகளை வழங்கி புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.
1 Jan 2024 5:09 AM GMT
தீவுத்திடலில் கேப்டன் விஜயகாந்தின் உடல்: கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தும் பொதுமக்கள், ரசிகர்கள்

தீவுத்திடலில் கேப்டன் விஜயகாந்தின் உடல்: கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தும் பொதுமக்கள், ரசிகர்கள்

தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட விஜயகாந்தின் உடல் சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது.
29 Dec 2023 12:48 AM GMT
மிரட்டும் லுக்கில் ஆதி.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

மிரட்டும் லுக்கில் ஆதி.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சப்தம்'. இப்படம் குளிர் பிரதேசம் சார்ந்த பகுதிகளை மையப்படுத்தி காட்சியமைக்கப்பட்டுள்ளது.
15 Dec 2023 5:36 PM GMT