
டொவினோ தாமஸின் ‘பள்ளிச்சட்டம்பி' பட பர்ஸ்ட் லுக் வெளியீடு
இந்த படம் பான் இந்தியா அளவில் வருகிற ஏப்ரல் மாதம் 9ந் தேதி வெளியாக உள்ளது.
24 Jan 2026 8:32 AM IST
’டாக்ஸிக்’ படத்தில் ருக்மணி வசந்த்.. கவனம் ஈர்க்கும் பர்ஸ்ட் லுக்
‘டாக்ஸிக்’ படம் வருகிற மார்ச் 19-ம் தேதி வெளியாகிறது.
6 Jan 2026 11:41 AM IST
"லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு" படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட வெற்றிமாறன்
உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்தபடம் உருவாகி வருகிறது.
2 Jan 2026 8:12 AM IST
'ஆழி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
இந்த படத்தினை இயக்குனர் மாதவ் தாசன் இயக்கியுள்ளார்.
1 Jan 2026 11:46 AM IST
புத்தாண்டை முன்னிட்டு 'ஸ்பிரிட்' படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட இயக்குனர்
இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா “ஸ்பிரிட்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
1 Jan 2026 10:27 AM IST
"லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு" படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிடும் வெற்றிமாறன்
உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்தபடம் உருவாகி வருகிறது.
31 Dec 2025 10:10 AM IST
'கேபிஒய்' ராமர் நடித்துள்ள படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட விஜய் சேதுபதி
"சற்று நேரத்தில் தீர்ப்பு" என்ற படத்தில் ராமர் கதாநாயகனாக நடித்துள்ளார்.
26 Dec 2025 9:15 AM IST
‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
17 Dec 2025 9:55 AM IST
துல்கர் சல்மானின் 'ஐ அம் கேம்" பட பர்ஸ்ட் லுக் அப்டேட்
சூதாட்டம் தொடர்பான கதைக்களத்துடன் இந்த படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
27 Nov 2025 12:34 AM IST
சதீஷ் நடிக்கும் ‘முஸ்தபா முஸ்தபா’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது!
பிரவீன் சரவணன் இயக்கத்தில் நடிகர் சதீஷ் ‘முஸ்தபா முஸ்தபா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
15 Nov 2025 12:37 PM IST
ஆண்டனி வர்கீஸின் "காட்டாளன்" பட பர்ஸ்ட் லுக் அப்டேட்
ஆண்டனி வர்கீஸ் நடித்து வரும் "காட்டாளன்" படத்தினை பால் ஜார்ஜ் இயக்கி வருகிறார்.
11 Oct 2025 7:21 AM IST
விஷால்-கார்த்தி வெளியிட்ட ‘என்டர் தி டிராகன்’ படத்தின் பர்ஸ்ட் லுக்
பார்த்திபன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘என்டர் தி டிராகன்’ படம் தீபாவளி பண்டிகையில் வெளியாக உள்ளது.
4 Oct 2025 7:13 PM IST




