
கடந்த 3 ஆண்டுகளில் 10.86 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளன: அமைச்சர் பொன்முடி
ஆதி வனம் மேம்பாட்டு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் பொன்முடி கூறினார்.
7 April 2025 10:26 AM IST
பர்லியாறு-கல்லாறு இடையே டிரெக்கிங் செல்ல தடை
பர்லியாறு-கல்லாறு இடையே டிரெக்கிங் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
19 March 2025 4:30 PM IST
தமிழக வனத்துறையில் 23 கால்நடை மருத்துவப் பணியாளர் பணியிடங்கள்: முதல்-அமைச்சர் ஒப்புதல்
தமிழக வனத்துறையில் 23 கால்நடை மருத்துவப் பணியிடங்களை உருவாக்க முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
7 March 2025 3:36 PM IST
மணிப்பூரில் 35 ஏக்கர் கசகசா பயிர் அழிப்பு - பாதுகாப்புப்படையினர் அதிரடி
சட்டவிரோதமாக கசகசாவை பயிரிட்ட குற்றவாளிகள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
26 Feb 2025 9:34 AM IST
வனத்துறையில் காலியாக பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அனுமதி
வனத்துறையில் காலியாக உள்ள 72 பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்ப தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
4 Feb 2025 6:40 PM IST
பந்தலூரில் அழுகிய நிலையில் இறந்து கிடந்த சிறுத்தை - வனத்துறையினர் விசாரணை
பந்தலூரில் அழுகிய நிலையில் சிறுத்தை ஒன்று இறந்து கிடந்தது.
12 Jan 2025 6:53 PM IST
8 காட்டு யானைகளுடன் வலம் வரும் புல்லட் யானை : டிரோன் மூலம் தீவிர கண்காணிப்பு
நேற்று காலை, வன பணியாளர்கள் மற்றும் இரண்டு கும்கி யானைகள் உதவியுடன் மீண்டும் யானையை விரட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது.
23 Dec 2024 11:09 AM IST
கனமழையால் வெள்ளப்பெருக்கு: கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை
கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
21 Oct 2024 8:05 AM IST
வால்பாறை: சிறுமியை கொன்ற சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம்
பட்டப்பகலில் தாய் கண் எதிரே சிறுமியை சிறுத்தை கடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
20 Oct 2024 1:06 PM IST
சதுரகிரி மலையேற பக்தர்களுக்குத் தடை - வனத்துறை அறிவிப்பு
சதுரகிரி மலையேற பக்தர்களுக்குத் தடை விதிக்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.
14 Oct 2024 9:30 PM IST
வனத்துறை கட்டுப்பாட்டில் பழைய குற்றாலம்?
பழைய குற்றாலம் அருவியை வனத்துறையினர் வசம் ஒப்படைக்க முயற்சி மேற்கொண்டு வருவதாக குற்றச்சாட்டுகள் இருந்தன.
23 Aug 2024 2:03 PM IST
ஊருக்குள் புகுந்து மக்களின் நிம்மதியை கெடுத்த காட்டு யானைகள் ; விரட்டியடித்த வனத்துறை
8 காட்டு யானைகளை பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து விரட்டியடித்தனர்.
29 Jun 2024 4:59 PM IST