
ஆட்சி கவிழ்ப்பு சதி; பிரேசில் முன்னாள் அதிபருக்கு 27 ஆண்டுகள் சிறை
தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய பொல்சனாரோவுக்கு 60 நாட்கள் வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
13 Sept 2025 6:23 AM IST
கைவிலங்குடன் சிறை சென்ற ரணில்.. போலீஸ் காவலில் அடைக்க உத்தரவிட்ட கோர்ட்டு
அரசு நிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே கைது செய்யப்பட்டார்.
23 Aug 2025 8:25 AM IST
முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் மருத்துவமனையில் அனுமதி
பிரதீபா பாட்டீல், 2007 முதல் 2012 வரை நாட்டின் 12-வது ஜனாதிபதியாக இருந்துள்ளார்
14 March 2024 10:35 AM IST
74 ஆண்டுகளுக்கு பின் முதன்முறையாக... தைவான் முன்னாள் அதிபர் சீன சுற்றுப்பயணம்
சீனாவில், தைவானின் முன்னாள் அதிபர் மா யிங்-ஜீயவ் அடுத்த வாரம் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டு உள்ளார்.
20 March 2023 6:45 PM IST
குடும்பத்துடன் துபாய் சென்றார் இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே..!!
இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, தனது குடும்பத்துடன் துபாய் புறப்பட்டு சென்றார்.
27 Dec 2022 2:32 AM IST
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் சர்தாரி உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதி
பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் சர்தாரி உடல்நல குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
29 Sept 2022 6:33 AM IST




