முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலையை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலையை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

இந்த விழாவில், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
27 Nov 2023 5:44 AM GMT
முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்..!

முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்..!

இந்த சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
27 Nov 2023 1:31 AM GMT
ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான போர்; வீரர்களுடன் இணைந்த இஸ்ரேல் முன்னாள் பிரதமர்

ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான போர்; வீரர்களுடன் இணைந்த இஸ்ரேல் முன்னாள் பிரதமர்

ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் இஸ்ரேல் வீரர்களுடன் முன்னாள் பிரதமர் இணைந்து கொண்டார்.
9 Oct 2023 6:09 PM GMT
துனிசியாவில் முன்னாள் பிரதமர் கைது

துனிசியாவில் முன்னாள் பிரதமர் கைது

துனிசியாவில் முன்னாள் பிரதமர் கைது செய்யப்பட்டார்.
6 Sep 2023 8:11 PM GMT
தாய்லாந்து: ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமரின் சிறை தண்டனை குறைப்பு

தாய்லாந்து: ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமரின் சிறை தண்டனை குறைப்பு

சிறை தண்டனையில் இருந்து தப்பிப்பதற்காக தக்சின் ஷினவத்ரா வெளிநாட்டுக்கு தப்பியோடினார்.
1 Sep 2023 10:44 PM GMT
இம்ரான் கானை கைது செய்து ஆஜர்படுத்துங்கள் - போலீசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

இம்ரான் கானை கைது செய்து ஆஜர்படுத்துங்கள் - போலீசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்து ஆஜர்படுத்துங்கள் என்று போலீசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
24 July 2023 8:09 PM GMT
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு பிடிவாரண்டு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு பிடிவாரண்டு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு லாகூர் கோர்ட்டு பிடிவாரண்ட் பிறப்பித்தது.
21 Jun 2023 9:19 PM GMT
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் திடீர் கைது - நாடு முழுவதும் பதற்றம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் திடீர் கைது - நாடு முழுவதும் பதற்றம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை ராணுவம் திடீர் என கைது செய்தது. அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தால் நாடு முழுவதும் பதற்றம் நிலவுகிறது.
9 May 2023 10:43 PM GMT
கயானா நாட்டு முன்னாள் பிரதமர் மாமல்லபுரம் வருகை - புராதன சின்னங்களை ரசித்து பார்த்தார்

கயானா நாட்டு முன்னாள் பிரதமர் மாமல்லபுரம் வருகை - புராதன சின்னங்களை ரசித்து பார்த்தார்

கயானா நாட்டு முன்னாள் பிரதமர் மோசஸ் வீராசாமிநாகமுத்து மாமல்லபுரத்திற்கு நேற்று சுற்றுலா வந்தார்.
14 Jan 2023 8:58 AM GMT
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த தினம்:  சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே மலரஞ்சலி

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த தினம்: சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே மலரஞ்சலி

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவிடத்தில் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மலரஞ்சலி செலுத்தினர்.
19 Nov 2022 4:03 AM GMT
முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு பிறந்த தினம்; சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே மலரஞ்சலி

முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு பிறந்த தினம்; சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே மலரஞ்சலி

முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு பிறந்த தினத்தில் அவரது நினைவிடத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினர்.
14 Nov 2022 3:39 AM GMT
ஷின்ஜோ அபேவுக்கு அரசு இறுதி சடங்கு செய்ய எதிர்ப்பு:  ஒருவர் தீக்குளிப்பு

ஷின்ஜோ அபேவுக்கு அரசு இறுதி சடங்கு செய்ய எதிர்ப்பு: ஒருவர் தீக்குளிப்பு

ஜப்பானில் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபேவுக்கு அரசு இறுதி சடங்கு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் அலுவலகம் அருகே ஒருவர் தீக்குளித்து உள்ளார்.
21 Sep 2022 9:37 AM GMT