சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

"சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும்" - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சுதந்திர போராட்ட தியாகிகளின் சந்ததியரை இரண்டாம் வாரிசுகளாக அங்கீகரித்து குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
12 Aug 2022 1:31 PM GMT
கிளாம்பாக்கத்தில் புதிய மேம்பாலம், ரெயில் நிலையம் அமைக்க வேண்டும் - ஜி.கே.வாசன் கோரிக்கை

"கிளாம்பாக்கத்தில் புதிய மேம்பாலம், ரெயில் நிலையம் அமைக்க வேண்டும்" - ஜி.கே.வாசன் கோரிக்கை

மத்திய, மாநில அரசுகள் உடனடியாக ஆய்வுகள் செய்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
6 Aug 2022 1:51 PM GMT
ஆன்லைன் ரம்மி விளையாட்டை உடனடியாக தடை செய்ய வேண்டும் - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

"ஆன்லைன் ரம்மி விளையாட்டை உடனடியாக தடை செய்ய வேண்டும்" - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் இளைஞர்கள் பலர் தவறான வழிக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
10 Jun 2022 10:24 AM GMT
அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை தொடர்ந்து நடத்த வேண்டும் - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

"அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை தொடர்ந்து நடத்த வேண்டும்" - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகள் தொடர்ந்து நடைபெற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
8 Jun 2022 10:26 AM GMT