
'குட் பேட் அக்லி' படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த விதித்த தடையை நீக்க ஐகோர்ட்டு மறுப்பு
அஜித்குமாரின் 'குட் பேட் அக்லி' படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த விதித்த தடையை நீக்க ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
3 Dec 2025 12:12 PM IST
இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை - “குட் பேட் அக்லி” பட நிறுவனம் வழக்கு
‘குட் பேட் அக்லி’ படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி தயாரிப்பு நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.
16 Oct 2025 2:48 PM IST
அஜித்துக்கு கிடைத்த மாதிரி, பிரதீப் ரங்கநாதனுக்கும்... - “குட் பேட் அக்லி” தயாரிப்பாளர்
பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு இணைந்து நடித்துள்ள ‘டியூட்’ படம் வரும் 17ம் தேதி வெளியாக உள்ளது.
13 Oct 2025 4:29 PM IST
''குட் பேட் அக்லி'' உடனான ஒப்பீடு - மனம் திறந்த ''ஓஜி'' இயக்குனர்
''ஓஜி'' திரைப்படத்தை அஜித்தின் ''குட் பேட் அக்லி'' படத்துடன் ஒப்பிட்டு பல விமர்சனங்கள் எழுந்தன.
27 Sept 2025 10:41 AM IST
மாற்றத்துடன் மீண்டும் ஓடிடி தளத்தில் வெளியான “குட் பேட் அக்லி”
இளையராஜாவின் பாடல் நீக்கப்பட்டு புதிய பின்னணி இசை சேர்க்கப்பட்டு ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் மீண்டும் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
20 Sept 2025 5:42 PM IST
குட் பேட் அக்லி பட விவகாரம் - இளையராஜாவுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
தடையை நீக்க கோரி பட தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த மனுவுக்கு, இளையராஜா பதிலளிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
17 Sept 2025 10:02 PM IST
ஓடிடியில் இருந்து நீக்கப்பட்ட ''குட் பேட் அக்லி''...ரசிகர்கள் அதிர்ச்சி
‘குட் பேட் அக்லி’ படத்தில் தனது அனுமதியில்லாமல் பாடல்களை பயன்படுத்தியதாக இளையராஜா வழக்கு தொடர்ந்தார்.
17 Sept 2025 11:59 AM IST
“குட் பேட் அக்லி” தயாரிப்பு நிறுவனத்திற்கு இளையராஜா தரப்பு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்
‘குட் பேட் அக்லி’ படத்தில் தனது பாடல்களை தன் அனுமதி இன்றி பயன்படுத்தியதாக இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார்.
15 Sept 2025 6:14 PM IST
அஜித் படத்தில் இளையராஜாவின் பாடலை பயன்படுத்த இடைக்கால தடை
அஜித் குமார் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி
8 Sept 2025 12:09 PM IST
அஜித் படத்தில் அனுமதி இன்றி தனது பாடல்களை பயன்படுத்தியதாக இளையராஜா வழக்கு
‘குட் பேட் அக்லி’ படத்தில் தனது பாடல்களை தன் அனுமதி இன்றி பயன்படுத்தியதாக இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார்.
5 Sept 2025 5:02 PM IST
இந்த வாரம் ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள் - 05.05.25 முதல் 11.05.25 வரை
இந்த வாரம் ஓ.டி.டி.யில் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை காண்போம்.
8 May 2025 10:54 AM IST
'குட் பேட் அக்லி' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய 'குட் பேட் அக்லி' படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
3 May 2025 4:44 PM IST




