
அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டிட அடிக்கல் நாட்டு விழா
சுரண்டை, சுந்தரபாண்டியபுரம் அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
20 Oct 2023 6:45 PM GMT
அரசு பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்பறைகள்
புதுவை அரசுப்பள்ளிகளின் வகுப்பறைகளை ‘ஸ்மார்ட்’ வகுப்பறைகளாக மாற்றுவது தொடர்பாக அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை நடத்தினார்.
23 Aug 2023 5:29 PM GMT
அரசு பள்ளிகளில் 31 ஆயிரம் பேருக்கு பணி இடமாறுதல்
அரசு பள்ளிகளில் 31 ஆயிரம் பேருக்கு பணி இடமாறுதல் வழங்கப்பட்டு இருப்பதாக மந்திரி மது பங்காரப்பா கூறினார்.
18 Aug 2023 10:01 PM GMT
அரசு பள்ளிகளில் மாணவர்களின் உடல்நலம் குறித்த தகவல்களை சேகரிக்க கல்வித்துறை உத்தரவு
மாணவர்களை ஆசிரியர்களும், மாணவிகளை ஆசிரியைகளும் மட்டுமே ஆய்வு செய்ய வேண்டும் என கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
8 July 2023 10:29 AM GMT
திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
22 Jun 2023 11:35 AM GMT
அரசு பள்ளிகளில் யோகாவை பாடமாக்க வேண்டும்
உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் யோகாவை அரசு பள்ளிகளில் பாடமாக சொல்லித்தர வேண்டும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
21 Jun 2023 5:03 PM GMT
புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு
அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக புதுச்சேரி கல்வித்துறை இயக்குனர் பிரியதர்சினி தெரிவித்துள்ளார்.
26 May 2023 9:57 AM GMT
அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க மக்களிடையே விழிப்புணர்வு
அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க மக்களிடையே விழிப்புணர்வு செயல்படுத்தப்படுகிறது.
21 April 2023 10:58 AM GMT
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எப்போது தொடங்கும்? - கல்வித்துறை தகவல்
நடப்பு கல்வியாண்டு நிறைவுபெற உள்ள நிலையில், அடுத்த கல்வியாண்டுக்கான(2023-2024) மாணவர் சேர்க்கையை தனியார் பள்ளிகள் ஏற்கனவே தொடங்கி சேர்த்து வருகின்றனர்.
15 April 2023 3:14 PM GMT
அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்கான தீர்மானங்களை கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டும் - பள்ளிக் கல்வித் துறை
அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்கான தீர்மானங்களை கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
22 Jan 2023 8:55 AM GMT
அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கலாம் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
பள்ளி மேலாண்மைக்குழு மூலம் அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
3 Jan 2023 12:49 PM GMT
அனைத்து அரசு பள்ளிகளிலும் சோப்புடன் கை கழுவும் வசதி..!! - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்
நாடு முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளிலும் சோப்புடன் கை கழுவும் வசதியை உருவாக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது.
22 Dec 2022 9:04 PM GMT