
ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள "பிளாக்மெயில்" படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘பிளாக்மெயில்’ திரைப்படம் ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
28 Jun 2025 4:15 PM
ஜி.வி.பிரகாஷூக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த இயக்குனர் சுதா கொங்கரா
நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் பிறந்த நாளில் ‘சூரரைப் போற்று’ பாடல் ரெகார்டிங் வீடியோ வெளியிட்டு இயக்குனர் சுதா கொங்கரா வாழ்த்தியுள்ளார்.
14 Jun 2025 5:47 AM
ஜி.வி.பிரகாஷ் பிறந்தநாள்: "இம்மோர்டல்" படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் பிறந்த நாளில் ‘இம்மோர்டல்’ புதிய போஸ்டரை வெளியிட்டு இயக்குனர் மாரியப்பன் சின்னா வாழ்த்தியுள்ளார்.
13 Jun 2025 1:47 PM
ஜி.வி.பிரகாஷ், கயாடு லோஹர் படத்தின் பர்ஸ்ட் லுக் - வைரல்
இப்படத்திற்கு ’இம்மோர்டல்’ எனப்பெயரிடப்பட்டுள்ளது.
9 May 2025 1:14 PM
ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடிக்கும் கயாடு லோஹர்
அறிமுக இயக்குனர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.
7 May 2025 2:42 PM
அடுத்த மாதம் திரைக்கு வருகிறது ஜிவி பிரகாஷின் 'அடங்காதே'
ஜி.வி.பிரகாஷ், சுரபி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘அடங்காதே’.
2 May 2025 1:56 AM
'சூர்யா 46' படத்தின் இசைப்பணி தொடக்கம்
இயக்குனர் வெங்கி அட்லூரியும் ஜிவி பிரகாஷும் இணைந்து 'சூர்யா 46' படத்தின் இசைப் பணிகளை தொடங்கியுள்ளனர்.
23 April 2025 3:22 PM
ஜி.வி.பிரகாஷின் 'இடி முழக்கம்' பட ரிலீஸ் அப்டேட்
ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'இடி முழக்கம்' படத்தை சீனு ராமசாமி இயக்கி உள்ளார்.
15 April 2025 2:41 AM
ஓ.டி.டி.யில் வெளியானது 'கிங்ஸ்டன்' படம்
ஜிவி பிரகாஷ் மற்றும் திவ்யபாரதி இணைந்து நடித்துள்ள 'கிங்ஸ்டன்' படம் ஜீ5 ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
13 April 2025 8:14 AM
ஜி.வி.பிரகாஷின் "இடி முழக்கம்" 2-வது பாடல் வெளியானது
சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'இடி முழக்கம்' படத்தின் 2-வது பாடலை நடிகர் ஆர்யா வெளியிட்டார்.
12 April 2025 1:24 PM
'இடி முழக்கம்' படம் : 2-வது பாடலின் அறிவிப்பு வெளியீடு
'இடி முழக்கம்' படத்தின் 2-வது பாடலை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட உள்ளார்.
12 April 2025 8:09 AM
"குட் பேட் அக்லி" பின்னணி இசைக்கு வரவேற்பு - ஜி.வி. பிரகாஷ்
அஜித் நடிப்பில் 'குட் பேட் அக்லி' திரைப்படம் வெளியான நிலையில், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
10 April 2025 8:56 AM