
ஹிஜாப் சரியாக அணியவில்லையாம்.. இஸ்லாமிய மாணவிகளை கூனிக்குறுக வைத்த தண்டனை: ஆசிரியர் சஸ்பெண்ட்
இந்தோனேசியாவில் ஹிஜாப் முக்காடு சரியாக அணியாத மாணவிகளை பள்ளி நிர்வாகம் அவமானப்படுத்திய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
28 Aug 2023 12:48 PM GMT
சிக்கமகளூருவில் அரசு கல்லூரிக்கு 'ஹிஜாப்' அணிந்து வந்த மாணவிகளால் பரபரப்பு
சிக்கமகளூருவில் அரசு கல்லூரிக்கு ‘ஹிஜாப்’ அணிந்து வந்த மாணவிகளால் பரபரப்பு ஏற்பட்டது. அதையடுத்து கல்லூரி நிர்வாகம் எச்சரித்ததால் உடனே அவர்கள் ‘ஹிஜாப்பை’ கழற்றினர்.
11 Aug 2023 6:45 PM GMT
ஹிஜாப் அணியக்கூடாது என பெண் மருத்துவரை மிரட்டிய பாஜக நிர்வாகிக்கு கடும் தண்டனைப் பெற்றுத்தர வேண்டும் - சீமான்
இந்துத்துவத்திற்கு ஆதரவான இத்தகைய நடவடிக்கைகள் அனைத்தும் பாஜகவின் பினாமி அரசாகவே திமுக அரசு செயல்படுவதையே வெளிப்படுத்துகிறது.
27 May 2023 4:56 AM GMT
ஈரானில் ஹிஜாப் அணியாமல் கடைக்கு வந்த தாய், மகள் மீது தயிரை ஊற்றிய நபர் - பரபரப்பு வீடியோ
ஹிஜாப் அணியாத பெண்கள் மீது ஒரு நபர் தயிரை ஊற்றிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
2 April 2023 1:37 PM GMT
வேலூர் ஹிஜாப் விவகாரம்: விசாரணை நடைபெற்று வருகிறது - மாவட்ட எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் விளக்கம்
வீடியோவை எடுத்தவர்கள் மற்றும் அதனை பகிர்ந்தவர்கள் என மொத்தம் 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
30 March 2023 9:10 AM GMT
'ஹிஜாப்' அணிந்து தேர்வு எழுத அனுமதி கோரி சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக மாணவிகள் மனு
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு பி.யூ.கல்லூரி நிர்வாகம், கடந்த ஆண்டு (2022) முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்பில் ஆஜராக தடை விதித்து உத்தரவிட்டது.
22 Feb 2023 10:09 PM GMT
ஹிஜாப் இன்றி செஸ் விளையாடிய ஈரான் செஸ் வீராங்கனை நாடு கடத்தல்
செஸ் வீராங்கனை சாரா காடெம், ஈரானில் இருந்து நாடு கடத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Feb 2023 1:16 PM GMT
ஓமனில் பர்தா அணிந்து பள்ளிவாசலுக்குச் சென்ற தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.
பர்தா அணிந்து பள்ளிவாசலுக்குச் சென்ற புகைப்படங்களை தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
28 Jan 2023 12:29 PM GMT
'ஹிஜாப் அணிந்திருக்கும்போது நான் நானாக இல்லை' - ஈரான் செஸ் வீராங்கனை
சர்வதேச செஸ் போட்டியில் அவர் ஹிஜாப் அணியாமல் விளையாடினார்.
22 Jan 2023 2:19 PM GMT
ஹிஜாப் அணியாமல் செஸ் விளையாடிய ஈரான் வீராங்கனைக்கு எச்சரிக்கை
ஹிஜாப் அணியாமல் செஸ் விளையாடிய ஈரான் வீராங்கனைக்கு நாடு திரும்ப கூடாது என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
3 Jan 2023 5:33 PM GMT
ஹிஜாப் அணிந்தபடி நண்பருடன் வலம் வந்த பெண்
சிவமொக்காவில் ஹிஜாப் அணிந்தபடி ஆண் நண்பருடன் ஒரு பெண் சுற்றித்திரிந்தார். அந்த பெண்ணையும், அவருடன் இருந்த நபரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
20 Dec 2022 6:45 PM GMT
ஹிஜாப் மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு...!
மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். இதைத்தொடர்ந்து இவ்வழக்கு கூடுதல் நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்படுகிறது.
13 Oct 2022 11:57 PM GMT