
இமாசல பிரதேசம்: பஸ் விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு; இழப்பீடு அறிவித்த பிரதமர் மோடி
பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் அளிக்கப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்து உள்ளது.
10 Jan 2026 7:38 AM IST
இமாசல பிரதேசம்: 800 ஆண்டுகள் பழமையான அரண்மனை தீ விபத்தில் சேதம்
அரண்மனையில் ஏற்பட்ட தீ விபத்தில் கோடிக்கணக்கான மதிப்பிலான விலையுயர்ந்த பொருட்கள் எரிந்து சாம்பலாகி விட்டன.
7 Jan 2026 10:06 PM IST
இமாசல பிரதேசத்தில் பாரா கிளைடிங் சாகச வீரர் கீழே விழுந்து உயிரிழப்பு
மோகன் சிங்குடன் சென்ற சுற்றுலா பயணி சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
28 Dec 2025 11:16 AM IST
இமாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1 ஆக பதிவு
மண்டி பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
15 Dec 2025 6:35 AM IST
இமாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 2.4 ஆக பதிவு
சம்பா பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
21 Nov 2025 2:15 AM IST
இமாசல பிரதேசத்தில் 2 அரசு பஸ்கள் தீ வைப்பு - இளைஞர் கைது
விசாரணையில் இளைஞர் மதுபோதையில் இந்த செயலை செய்ததாக தெரியவந்துள்ளது
9 Nov 2025 4:17 PM IST
பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி: சிறுவனின் கொடூர தாக்குதலில் 40 வயது பெண் உயிரிழப்பு
சிறுவன் தகாத எண்ணத்தில் தன்னை நெருங்குவதை அறிந்த அப்பெண், எதிர்ப்பு தெரிவித்ததுடன் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றுள்ளார்.
8 Nov 2025 4:12 PM IST
இமாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவு
சிம்லா பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
31 Oct 2025 7:41 PM IST
650 அடி பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து 3 பேர் பலி
திருமண விழாவில் கலந்துகொண்டு வீடு திரும்பியபோது கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.
30 Oct 2025 9:35 PM IST
கிராமத்திற்குள் நுழைந்த சிறுத்தையை கடுமையாக தாக்கிய மக்கள்
வயல்வெளியில் நுழைந்த சிறுத்தையை சிலர் கட்டையால் தாக்கினர்.
26 Oct 2025 8:36 AM IST
சிறுத்தை தாக்கி 3 பெண்கள் காயம்
சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
21 Oct 2025 1:50 AM IST
இமாசல பிரதேசம்: நிலச்சரிவில் பஸ் சிக்கி 18 பேர் பலி; பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு
முதல்-மந்திரி சுக்வீந்தர் சிங் சுக்கு மற்றும் துணை முதல்-மந்திரி முகேஷ் அக்னிஹோத்ரி ஆகியோர் விபத்துக்கு இரங்கல் தெரிவித்தனர்.
7 Oct 2025 9:57 PM IST




