
பிரேக்கிங் தரிசன முறையை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும்: இந்து முன்னணி வலியுறுத்தல்
பெரிய கோவில்களில் பிரேக்கிங் தரிசன கட்டணமுறை என்பது திராவிட மாடல் அரசின் பகல் கொள்ளையையே காட்டுகிறது என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
6 Sept 2025 3:27 PM IST
விநாயகர் சதுர்த்தி: குமரி மாவட்டத்தில் 5,004 சிலைகள் வைக்க இந்து முன்னணி ஏற்பாடு
கோவில்கள், பொது இடங்கள் மற்றும் வீடுகளில் அகஸ்ட் மாதம் 27-ந்தேதி முதல் 30, 31-ந் தேதி வரை விநாயகர் சிலைகளுக்கு பூஜை செய்து நீர்நிலைகளில் கரைக்க முடிவு செய்துள்ளனர்.
13 July 2025 3:26 PM IST
திருப்பூரில் பெரும் பரபரப்பு.. இந்து முன்னணி நிர்வாகி நடுரோட்டில் வெட்டிக்கொலை
திருப்பூர் குமாரானந்தபுரத்தை சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகி பாலமுருகன் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
25 Jun 2025 10:54 AM IST
திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கட்சியினர் மீது இந்து முன்னணி கொலைவெறி தாக்குதல்: முத்தரசன் கண்டனம்
திண்டுக்கல்லில் வன்முறையில் ஈடுபட்ட இந்து முன்னணி கும்பலை சேர்ந்த அனைவரையும் கைது செய்து, கடுமையாக தண்டிக்க வேண்டும் என முத்தரசன் தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளார்.
21 Jun 2025 4:33 PM IST
முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வாகனங்களில் வருபவர்களுக்கு கட்டுப்பாடுகள்
அனுமதி சீட்டு உள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று மதுரை மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர்.
18 Jun 2025 6:52 AM IST
திருப்பரங்குன்றம் வழக்கில் திடீர் திருப்பம்... ஐகோர்ட்டு பிறப்பித்த முக்கிய உத்தரவு
இந்து முன்னணி அமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்த ஐகோர்ட்டு மதுரைக்கிளை அனுமதி வழங்கி உள்ளது.
4 Feb 2025 3:41 PM IST
ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி முறையீடு - அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட்டு மதுரை கிளை மறுப்பு
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக, ஆர்ப்பாட்டம் நடத்த இந்து முன்னணி அனுமதி கோரி இருந்தது.
3 Feb 2025 12:25 PM IST
இந்துக்களிடம் ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: இந்து முன்னணி வலியுறுத்தல்
இந்துக்களிடம் ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தியுளார்.
2 July 2024 9:41 PM IST
சென்னிமலையில்இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
சென்னிமலையில் இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
14 Oct 2023 7:12 AM IST
பழனி முருகன் கோவில் அலுவலகத்தை இந்து முன்னணியினர் முற்றுகை
பந்தல்-ஒலிப்பெருக்கி அமைக்க மாற்றுமதத்தினருக்கு ஒப்பந்தம் வழங்கியதால், பழனி முருகன் கோவில் அலுவலகத்தை இந்து முன்னணியினர் முற்றுகையிட்டனர்.
9 Sept 2023 11:17 PM IST
விநாயகர் சதுர்த்தி விடுமுறையை செப்டம்பர் 18-ந் தேதிக்கு மாற்றி அறிவிக்க வேண்டும் - இந்து முன்னணி கோரிக்கை
விநாயகர் சதுர்த்தி விடுமுறையை செப்டம்பர் 18-ந் தேதிக்கு மாற்றி அறிவிக்க வேண்டும் என்று இந்து முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
30 Aug 2023 4:30 AM IST
இந்து முன்னணி அமைப்பினர் பேரணி
பார்வதீசுவரர் கோவில் திருப்பணிகளை முடித்து கும்பாபிஷேகத்தை உடனே நடத்தக் கோரி, இந்து முன்னணி சார்பில் பேரணி நடைபெற்றது.
9 Aug 2023 11:32 PM IST




