
'வரலாறே இல்லாதவர்கள் வரலாறு பற்றி பேசும் போது தான் சர்ச்சை ஏற்படுகிறது' - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
தலைமை பதவிக்கு வருவதற்கு பொறுமையும், சகிப்புத்தன்மையும் அவசியம் என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
19 Sep 2023 6:33 PM GMT
850 கோல்கள் அடித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ வரலாற்று சாதனை...!!
கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி புரோ லீக்கில் அல்-ஹஸ்முக்கு எதிராக தனது 850-வது கோலை அடித்து வரலாறு படைத்துள்ளார்.
3 Sep 2023 5:12 AM GMT
தித்திக்கும் 'தேன்' வரலாறு..!
‘தேன்' ஆதி மனிதன் ருசித்த முதல் உணவு. கிழக்கு கஜகஸ்தானில் உள்ள தீன்ஷான் மலைப்பகுதியில் முதன்முதலில் ஆப்பிளை சுவைத்ததற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் தேனை சுவைத்துவிட்டான்.
29 July 2023 4:49 AM GMT
அச்சுக்கலையின் வரலாறு..!
நீங்கள் புத்தகங்கள் வைத்துப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் அதற்கு ஜெர்மன் அறிஞர் ஜோஹன்னஸ் குட்டன்பர்க்தான் (JohannesGutenberg) காரணம்.
21 July 2023 9:59 AM GMT
'காமராஜர் தான் காரணம் என்பதை சரித்திரம் மறக்காது'
கல்வியில் மாணவர்கள் முன்னேற காமராஜர்தான் காரணம் என்பதை சரித்திரம் மறக்காது என்று கவர்னர் தமிழிசை தெரிவித்தார்.
15 July 2023 5:00 PM GMT
இந்தியாவின் வரலாற்றுடன் தொடர்புடைய கட்டமைப்புகள்
தாஜ்மஹால் முதல் ஜான்சி கோட்டை வரை ஏராளமான கட்டிடக்கலை அதிசயங்களை கொண்டிருக்கிறது. அவற்றுள் பிரபலமான சில கட்டமைப்புகள் உங்கள் பார்வைக்கு...
9 July 2023 7:36 AM GMT
அமித்ஷாவுக்கு தமிழ்நாட்டின் வரலாறு தெரியவில்லை; தி.மு.க. பொதுக்கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேச்சு
அமித்ஷாவுக்கு தமிழ்நாட்டின் வரலாறு தெரியவில்லை என்று தி.மு.க. பொதுக்கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசினார்.
12 Jun 2023 6:58 PM GMT
கர்நாடக புதிய மந்திரிகள் பற்றிய வாழ்க்கை குறிப்பு
புதிய மந்திரிகளின் வாழ்க்கை குறிப்பை இங்கே காண்போம்.
27 May 2023 6:45 PM GMT
முகலாயர்கள் வரலாறு குறித்த பாடம் நீக்கப்பட்டதா? - என்.சி.இ.ஆர்.டி. இயக்குனர் விளக்கம்
முகலாயர்கள் வரலாறு குறித்து எழுந்த சர்ச்சைக்கு என்.சி.இ.ஆர்.டி. இயக்குனர் தினேஷ் பிரசாத் சக்லானி விளக்களித்துள்ளார்.
4 April 2023 6:33 PM GMT
'இந்திய வரலாற்றை திருத்தி எழுதவில்லை' - மத்திய கல்வி மந்திரி தகவல்
இந்திய வரலாறு மாற்றியமைக்கப்படுகிறதா? என்ற கேள்விக்கு மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதிலளித்தார்.
13 Feb 2023 7:21 PM GMT
முழுவதும் கற்களால் கட்டப்பட்ட கி.பி. 13-ம் நூற்றாண்டு கல்லுப்பள்ளி
ராமநாதபுரம் அருகே பெரியபட்டினத்தில் கி.பி. 13-ம் நூற்றாண்டில் வரலாற்று சிறப்பு வாய்ந்த முழுவதும் கற்களால் கட்டப்பட்ட பள்ளிவாசல் இன்றளவும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது.
12 Oct 2022 5:26 PM GMT