
தஞ்சாவூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை
அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
7 Jan 2026 8:56 AM IST
அரையாண்டு விடுமுறை முடிந்து இன்று திறப்பு... பள்ளிகளில் தூய்மை பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்
பாடப்புத்தகங்கள், நோட்டுகள் பள்ளிகள் திறக்கும் இன்றே வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
5 Jan 2026 8:44 AM IST
கடலூர் மாவட்டத்திற்கு ஜனவரி 3-ந்தேதி உள்ளூர் விடுமுறை
விடுமுறையை ஈடு செய்ய பிப்ரவரி 14-ந்தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
25 Dec 2025 4:20 PM IST
அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது: பள்ளிக்கல்வித்துறை
அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது.
23 Dec 2025 9:35 AM IST
விடுமுறை தினம்: திருவண்ணாமலையில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
திருவண்ணாமலையில் 5 மணி நேரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
21 Dec 2025 9:10 PM IST
கேரளாவில் உள்ளாட்சி தேர்தல்: அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாள் விடுமுறை
கேரளாவில் உள்ள மத்திய அரசு தொழிற்சாலைகளுக்கு விடுமுறை இல்லை.
8 Dec 2025 6:08 PM IST
காஞ்சீபுரத்தில் 8-ந்தேதி 149 பள்ளிகளுக்கு விடுமுறை
ஏகாம்பரநாதர் கோவிலில் நாளை மறுநாள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
6 Dec 2025 6:13 PM IST
தொடர்மழையால் இயல்புநிலை பாதிப்பு: சென்னை, திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள்.
4 Dec 2025 6:18 AM IST
கனமழை எதிரொலி.. 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
சென்னையில் காலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
1 Dec 2025 5:16 PM IST
புயல் எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..?
4 மாவட்டங்களில் நாளை அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
28 Nov 2025 7:03 PM IST
கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
தென் மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
28 Nov 2025 1:58 PM IST
கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.?
மீண்டும் புயல் சின்னம் உருவாகி தமிழகத்தை வடகிழக்கு பருவமழை மிரட்ட ஆரம்பித்துள்ளது.
24 Nov 2025 12:17 AM IST




