
‘ரேச்சல்’ படத்திற்காக ஒரு வாரம் அதை கற்றுக் கொண்டேன்- நடிகை ஹனிரோஸ்
நடிகை ஹனிரோஸ் நடித்துள்ள ‘ரேச்சல்’ படம் வருகிற டிசம்பர் 6-ந்தேதி வெளியாக உள்ளது.
26 Nov 2025 10:51 PM IST
ஹனி ரோஸின் 'ரேச்சல்' ...’கண்ணில்’ வீடியோ பாடல் வெளியீடு
'ரேச்சல்' படம் டிசம்பர் 6 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது
22 Nov 2025 11:00 AM IST
'மலையாள சினிமாவுக்கு நான் தேவையில்லை' - ஹனி ரோஸ்
ஹனி ரோஸ் நடித்துள்ள 'ரேச்சல்' படம் டிசம்பர் 6 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
17 Nov 2025 9:30 PM IST
ஹனி ரோஸின் 'ரேச்சல்' படம்...டிரெய்லர் வெளியீடு
தமிழில் நடிகை ஹனி ரோஸ், முதல் கனவே, சிங்கம்புலி, மல்லுக்கட்டு, கந்தர்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார்.
16 Nov 2025 1:55 PM IST
நடிகை ஹனி ரோஸின் புதிய படம்...ரிலீஸ் தேதி அறிவிப்பு
தமிழில் நடிகை ஹனி ரோஸ், முதல் கனவே, சிங்கம்புலி, மல்லுக்கட்டு, கந்தர்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார்.
7 Nov 2025 7:40 PM IST
நடிகை ஹனி ரோஸ் பாலியல் புகார் ; பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்!
நடிகை ஹனிரோஸ் அளித்த புகாரில் கைதான பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் வைக்க எர்ணாகுளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
9 Jan 2025 10:01 PM IST
நடிகை ஹனி ரோஸ் பாலியல் புகார் ; பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் கைது
மலையாள நடிகை ஹனி ரோஸ் பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் தனக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக கேரளா எர்ணாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
8 Jan 2025 9:47 AM IST
நடிகை ஹனிரோஸ் புகாரில் 30 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு!
மலையாள நடிகை ஹனிரோஸின் சமூக வலைதளப் பதிவில் தரக்குறைவாக கமெண்ட்டு செய்த 30 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
6 Jan 2025 3:17 PM IST
ஆந்திராவை அலறவிடும் ஹனிரோஸ்...! கவர்ச்சியால் கல்லாகட்டுகிறார்...!
தெலுங்கில் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவுடன் வீரசிம்ம ரெட்டி படத்தில் நடித்து ஆந்திராவில் பிரபலமானார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் 35 லட்சம் பின் தொடர்பவர்கள் உள்ளனர்.
25 Aug 2023 4:05 PM IST
வைரலாகும் சர்ச்சை போஸ்டர்... மாட்டிறைச்சி வெட்டுபவராக நடித்த ஹனிரோசுக்கு எதிர்ப்பு
தமிழில், 'முதல் கனவே', 'சிங்கம்புலி', 'கந்தர்வன்' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் ஹனிரோஸ். கேரளாவை சேர்ந்த இவர் மலையாளத்தில் அதிக படங்களில்...
18 July 2023 10:06 AM IST
மலையாள நடிகை ஹனிரோஸுக்கு கோயில் கட்டிய தமிழக ரசிகர்
தமிழக ரசிகர் ஒருவர், தனக்கு கோயில் கட்டி இருப்பதாக நடிகை ஹனி ரோஸ் தெரிவித்துள்ளார்.
29 Aug 2022 12:30 PM IST




