
ஆணவ படுகொலை: ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாட்ஷா தலைமையில் ஆணையம் - தமிழக அரசு உத்தரவு
பிப்ரவரி மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
13 Nov 2025 6:56 PM IST
ஆணவப் படுகொலைகளை தடுக்க ஆணையம் அமைக்கப்படும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஆணவப் படுகொலைகளை தடுக்க ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
17 Oct 2025 2:31 PM IST
திண்டுக்கல் மாவட்டத்தில் ஆணவ படுகொலை: இந்திய கம்யூனிஸ்டு கட்சி கண்டனம்
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பகுதியில் வசித்து வந்த ஒரு வாலிபர், அப்பகுதியில் பண்ணைகளுக்கு சென்று பால் கறந்து கொடுக்கும் கூலி வேலை செய்து வந்தார்.
14 Oct 2025 11:02 AM IST
கவின் ஆணவப் படுகொலை இந்தியாவிற்கே அவமானம்: பிருந்தா காரத்
சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக புதிய சட்டம் இயற்றப்படுவது அவசியம் என மாா்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் பிருந்தா காரத் வலியுறுத்தினார்.
12 Sept 2025 3:35 PM IST
ஆணவ படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தவெக மனு
மனு சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
29 Aug 2025 12:31 AM IST
கவின் ஆணவக் கொலை வழக்கு: சுர்ஜித் உள்பட கைதான 3 பேரின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு
நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கில் சுர்ஜித் உள்பட மூவருக்கு மேலும் 15 நாள்கள் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
26 Aug 2025 7:10 PM IST
கவினை வெட்டிக்கொன்றது எப்படி?... சம்பவ இடத்தில் நடித்து காட்டிய சுர்ஜித்
கவின் காதலித்ததாக கூறப்படும் பெண்ணின் தம்பி சுர்ஜித்தை போலீசார் கைது செய்தனர்.
13 Aug 2025 6:46 AM IST
ஆணவ கொலைக்கு எதிராக விஜய் குரல் கொடுக்காதது ஏன்? - திருமாவளவன் கேள்வி
ஆணவ கொலைகள் தடுப்பு சட்டத்தை தேசிய அளவில் மத்திய அரசு இயற்றிட வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
12 Aug 2025 11:01 AM IST
தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகள் அதிகரித்து வருகிறது: சென்னை ஐகோர்ட்டு வேதனை
தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகள் அதிகரித்து வருகிறது என்று சென்னை ஐகோர்ட்டு வேதனை தெரிவித்துள்ளது.
5 Aug 2025 6:47 AM IST
ஆணவ படுகொலை விவகாரம்: தேசிய பட்டியலின ஆணைய தலைவர் நாளை நெல்லை வருகை
தேசிய பட்டியலின ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா நாளை ஆவுடையார்கோவில் செல்ல உள்ளார்.
3 Aug 2025 10:08 PM IST
சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக சட்டமியற்ற மறுப்பதா? - கேள்வி எழுப்பிய சீமான்
திமுக இனியாவது சாதிய ஆணவக் கொலைகளுக்கு எதிராகத் தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று சீமான் வலியுறுத்தி உள்ளார்.
2 Aug 2025 11:04 PM IST
தமிழக அரசு ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும்: நெல்லை முபாரக்
நெல்லையில் வாலிபர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டிருப்பதற்கு எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
29 July 2025 12:05 PM IST




