
திருநெல்வேலி: மனைவியை அரிவாளை காட்டி மிரட்டிய கணவன் கைது
திருநெல்வேலியில் கணவன் மனைவி இடையிலான பிரச்சினை காரணமாக மனைவி, கணவனைப் பிரிந்து பிள்ளைகளுடன் தனியே வசித்து வந்துள்ளார்.
23 May 2025 5:17 PM IST
நெல்லையில் மனைவியை தாக்கி மிரட்டிய கணவன் கைது
தினேஷ் ஜென்சியை பெண்ணென்றும் பாராமல் அவதூறாக பேசி பைக் சாவியால் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார்.
9 May 2025 5:56 PM IST
செங்கல்பட்டு அருகே மனைவியை கொன்று நாடகமாடிய மதபோதகர் கைது
மனைவி நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் அவரை கழுத்தை நெரித்து மதபோதகர் கொலை செய்துள்ளார்.
30 April 2024 10:06 AM IST
மர்மமான முறையில் உயிரிழந்த இளம்பெண் - 7 மாதங்களாக தலைமறைவாக இருந்த கணவர் கைது
மனைவியை கொலை செய்து விட்டு 7 மாதங்களாக தலைமறைவாக இருந்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
25 March 2024 10:14 PM IST
கள்ளக்காதலை கைவிட மறுத்த மனைவி மீது திராவகம் வீச்சு: கணவர் கைது
உயிருக்கு ஆபத்தான நிலையில் அமினா சிகிச்சை பெற்று வருகிறார்.
25 Feb 2024 5:37 AM IST
பெங்களூருவில் பெண்ணை குத்தி கொல்ல முயற்சி; கணவர் கைது
பெண்ணை குத்தி கொலை செய்ய முயன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.
27 Jun 2023 12:15 AM IST
மது வாங்கி கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில் விபரீதம்: இளம்பெண் கொன்று புதைக்கப்பட்ட வழக்கில் கணவர் கைது
மது வாங்கி கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில் இளம்பெண்ணை அடித்து கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.
30 April 2023 3:07 PM IST
நடுரோட்டில் வைத்து பெண்ணை சரமாரியாக தாக்கிய கணவர் கைதுசமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்
கம்பம் அருகே நடுரோட்டில் வைத்து பெண்ணை சரமாரியாக தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
23 April 2023 12:15 AM IST
மனைவியின் கழுத்தை அறுத்த கணவர் கைது
சுரண்டையில் மனைவியின் கழுத்தை அறுத்த கணவர் கைது செய்யப்பட்டார்.
21 April 2023 12:15 AM IST
பெண்ணுக்கு அரிவாள் வெட்டு; கணவர் கைது
பெண்ணுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக கணவர் கைது செய்யப்பட்டார்.
11 April 2023 2:39 AM IST
சோமங்கலம் அருகே கழுத்தை நெரித்து பெண் கொலை; கணவர், மாமியார் கைது
சோமங்கலம் அருகே கழுத்தை நெரித்து பெண் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கணவர், மாமியார் கைது செய்யப்பட்டனர்.
31 March 2023 3:54 PM IST
துரைப்பாக்கத்தில் காதல் திருமணம் செய்த 17 வயது சிறுமி தற்கொலை; போக்சோ சட்டத்தில் கணவர்-மாமனார் கைது
காதல் திருமணம் செய்த 17 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கணவர் மற்றும் மாமனாரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
20 March 2023 2:46 PM IST