
ஐ.ஐ.டி. கான்பூர் மாணவர் தூக்கு போட்டு தற்கொலை
டிசம்பரில் சொந்த ஊருக்கு செல்வது என முடிவு செய்து இதனை அவருடைய சகோதரியிடம் தொலைபேசி வழியே சைனி கூறியுள்ளார்.
3 Oct 2025 6:19 AM IST
ஐ.ஐ.டி. ஜோத்பூர் இயக்குநர் மீது தாக்குதல் நடத்திய உதவி பேராசிரியர்
ஐ.ஐ.டி. ஜோத்பூர் நிர்வாகம் அவரை சஸ்பெண்டு செய்து உள்ளது.
4 Sept 2025 9:34 PM IST
சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியல் வெளியீடு; சென்னை ஐஐடி மீண்டும் முதலிடம்
பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் 2வது இடமும் மும்பை ஐஐடி 3வது இடம்,டெல்லி ஐஐடி 4வது இடம் பிடித்துள்ளது.
4 Sept 2025 1:58 PM IST
‘கேட் 2026' நுழைவுத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அடுத்த மாதம் (செப்டம்பர்) 25-ந் தேதி ஆகும்.
25 Aug 2025 1:32 AM IST
ஐ.ஐ.டி. டெல்லி விடுதி அறையில் மாணவர் மர்ம மரணம்
ஐ.ஐ.டி. டெல்லி விடுதி அறையில் மரணம் அடைந்து கிடந்த மாணவரின் உடலில் காயங்கள் எதுவும் காணப்படவில்லை.
5 Jun 2025 12:18 AM IST
மாநில பாடத்திட்டத்தை மத்திய பாடத்திட்டத்திற்கு இணையாக வலுப்படுத்த வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வில் தமிழ்நாடு பெரும் பின்னடைவை சந்தித்திருப்பதற்கு தி.மு.க. அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்று அன்புமணி கூறியுள்ளார்.
4 Jun 2025 3:49 PM IST
பலாத்காரம் எதிரொலி; காவல் உயரதிகாரியின் பிஎச்.டி. படிப்பை ரத்து செய்து கான்பூர் ஐ.ஐ.டி. நடவடிக்கை
உத்தர பிரதேசத்தில் கான்பூர் ஐ.ஐ.டி.யில் பிஎச்.டி. படித்த உதவி காவல் ஆணையாளருக்கு எதிரான பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
29 Dec 2024 5:55 AM IST
ரூர்கீ ஐ.ஐ.டி.யில் மாணவி நடனம்; வைரலான வீடியோவுக்கு குவியும் விமர்சனங்கள்
ரூர்கீ ஐ.ஐ.டி.யில் மாணவியின் நடனம் பற்றிய வீடியோ வைரலான நிலையில், இதனை புகழ்ந்தும், விமர்சித்தும் நெட்டிசன்கள் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
30 Oct 2024 9:10 AM IST
ஐஐடி விடுதியில் மாணவன் சடலமாக மீட்பு - அதிர்ச்சி சம்பவம்
ஐஐடி விடுதியில் மாணவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
10 Sept 2024 2:52 AM IST
கரக்பூர் ஐ.ஐ.டி.யில் கேரள மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்பு
கரக்பூர் ஐ.ஐ.டி. கல்லூரி விடுதியில் கேரள மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.
17 Jun 2024 8:24 PM IST
தற்கொலைகளை தடுக்க தமிழக அரசுடன் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் - ஐ.ஐ.டி. இயக்குனர் தகவல்
ஐ.ஐ.டி.யில் தொடரும் மாணவர்களின் தற்கொலைகள் வருத்தமளிப்பதாக ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி தெரிவித்தார்.
27 April 2023 10:40 PM IST
சென்னை ஐ.ஐ.டி.யில் மேலும் ஒரு மாணவர் தற்கொலை
பி.டெக் படித்து வந்த கேதார் சுரேஷ் என்ற மாணவர், கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
21 April 2023 5:58 PM IST




