
புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பி.டெக் படிப்புக்கு நாளை நேர்காணல்
புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பி.டெக் படிப்புக்கான நேர்காணல் நாளை சென்டாக் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
21 Sep 2023 4:55 PM GMT
சனாதனமும், இந்து மதமும் ஒன்றுதான்; இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் பேட்டி
சனாதனமும், இந்து மதமும் ஒன்றுதான் என்று இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் கூறினார்.
18 Sep 2023 9:24 PM GMT
15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் பிரசார இயக்கம்
15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் பிரசார இயக்கம் நடத்தப்படும் என அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கூறினார்.
18 Sep 2023 6:30 PM GMT
தமிழக அரசு போராடி காவிரி நீரை விவசாயிகளுக்கு பெற்றுத்தரும்-சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி
விவசாயிகள் பாடுபட்டு விளைவித்த பயிரை கருக விடமாட்டோம் எனவும், தமிழக அரசு போராடி காவிரி நீரை பெற்று தரும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார்.
15 Sep 2023 6:56 PM GMT
டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற 50 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு தயார்; அரசு ஆஸ்பத்திரி டீன் பேட்டி
டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற 50 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு தயார் என்று அரசு ஆஸ்பத்திரி டீன் கூறினார்.
14 Sep 2023 8:39 PM GMT
பா.ஜனதா- ஜனதா தளம் (எஸ்) கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்திக்கும் பசவராஜ் பொம்மை பேட்டி
வருகிற நாடாளுமன்ற தேர்தலை பா.ஜனதா- ஜனதா தளம் (எஸ்) கூட்டணி சேர்ந்து சந்திக்கும் என முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.
11 Sep 2023 6:45 PM GMT
புதிதாக 4 ஆயிரம் பஸ்கள் விரைவில் வாங்கப்படும்-அமைச்சர் சிவசங்கர் பேட்டி
சென்னையில் முதற்கட்டமாக மின்சார பஸ்கள் இயக்கப்படும் எனவும், தமிழகத்துக்கு புதிதாக 4 ஆயிரம் பஸ்கள் விரைவில் வாங்கப்பட உள்ளதாகவும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
8 Sep 2023 6:30 PM GMT
இலவச தையல் எந்திரங்கள் வழங்குவதற்கான நேர்காணல்
மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச தையல் எந்திரங்கள் வழங்குவதற்கான நேர்காணல் நடந்தது.
8 Sep 2023 1:06 PM GMT
அரசாங்கம் சாதி, மதம் பார்க்கக்கூடாது. சனாதன தர்மம் பற்றி உதயநிதி ஸ்டாலின் பேசியது தவறு -மன்னார்குடி ஜீயர் பேட்டி
அரசாங்கம் சாதி, மதம் பார்க்கக்கூடாது. சனாதன தர்மம் பற்றி உதயநிதி ஸ்டாலின் பேசியது தவறு என்று மன்னார்குடி ஜீயர் தெரிவித்தார்.
6 Sep 2023 6:52 PM GMT
"பிரதமர் மோடி ேபாட்டியிட்டால் எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெறுவோம்"-கே.எஸ்.அழகிரி பேட்டி
ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிட்டால் எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளராக கே.ஆர்.ராமசாமியை நிறுத்தி வெற்றி பெறுவோம் என்று காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
5 Sep 2023 7:16 PM GMT
சனாதனம் குறித்த உதயநிதி ஸ்டாலின் கருத்தை ஆதரிக்கிறேன்-கார்த்தி சிதம்பரம் எம்.பி.பேட்டி
சனாதனம் குறித்த உதயநிதி ஸ்டாலின் கருத்தை ஆதரிக்கிறேன் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி.பேட்டி அளித்தார்.
4 Sep 2023 7:51 PM GMT