
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணி தொடரை வெல்லுமா? 2-வது ஆட்டம் இன்று நடக்கிறது
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை வெல்லும் முனைப்புடன் இந்திய அணி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறும் 2-வது ஆட்டத்தில் களம் இறங்குகிறது.
18 March 2023 11:44 PM GMT
நாக்பூர் டெஸ்ட்: ரோகித் சதம் - 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 144 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா...!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் ஜடேஜா, அக்சர் படேல் ஆகியோர் அரைசதம் அடித்துள்ளனர்.
10 Feb 2023 12:00 PM GMT
ஆஸி. மீடியாக்கள் கூறியதுபோல் ஜடேஜா பந்தை சேதப்படுத்தினாரா..! உண்மை நிலவரம் என்ன..?
நேற்றைய போட்டியில் ஜடேஜா பந்தை சேதப்படுத்தியதாக ஆஸ்திரேலிய மீடியாக்கள் குற்றம் சாட்டியுள்ளது.
10 Feb 2023 7:49 AM GMT
வங்காளதேசத்துக்கு எதிரான தொடர்; ஜடேஜா ஆடுவதில் சந்தேகம்? - காரணம் என்ன?
ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆசிய கோப்பை தொடரில் விளையாடியபோது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார்.
23 Nov 2022 9:52 AM GMT
சி.எஸ்.கே அணியில் ஜடேஜா தக்கவைக்கப்பட்டதற்கு இது தான் காரணம்- மனம் திறந்து பேசிய அஸ்வின்
சென்னை அணியில் ஜடேஜா நீடிப்பாரா அல்லது வேறு அணியில் ஆடுவாரா உள்ளிட்ட பல கேள்விகள் அணியை சூழ்ந்திருந்தது.
18 Nov 2022 10:59 AM GMT
உலக கோப்பையில் ஜடேஜா இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பு - ஜெயவர்தனே
உலக கோப்பையில் ஜடேஜா இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பு என இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ஜெயவர்தனே கூறியுள்ளார்.
17 Sep 2022 11:13 AM GMT
ஜடேஜாவின் இந்த நடவடிக்கை எங்களுக்கு மகிழ்ச்சியாக இல்லை - பிசிசிஐ
ஜடேஜா சாகச செயல்களைச் செய்யும்போது உலகக் கோப்பையை மனதில் வைத்திருந்திருக்க வேண்டும் என்று பிசிசிஐ கூறியுள்ளது.
9 Sep 2022 9:24 PM GMT
வெற்றிகரமாக முடிந்த முழங்கால் அறுவைச்சிகிச்சை... நன்றி தெரிவித்த ஜடேஜா
காயத்தால் அவதிப்பட்ட ரவீந்திர ஜடேஜாவுக்கு முழங்கால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்துமுடிந்துள்ளது.
6 Sep 2022 7:45 PM GMT
டி20 உலக கோப்பை தொடரிலும் ஜடேஜா விளையாடமாட்டார் என தகவல்
முழங்கால் காயம் காரணமாக ஆசிய கோப்பையிலிருந்து விலகியுள்ள நிலையில் டி20 உலகக்கோப்பையிலும் ஜடேஜா விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
3 Sep 2022 2:29 PM GMT
ஆசிய கோப்பை: காயம் அடைந்த ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக அக்சர் படேல் சேர்ப்பு - பிசிசிஐ
ஆசிய கோப்பை அணியில் இருந்து காயம் அடைந்த ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக அக்சர் படேல் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
2 Sep 2022 12:26 PM GMT