![நடிகர் எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்திவைப்பு நடிகர் எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்திவைப்பு](https://media.dailythanthi.com/h-upload/2024/03/15/500x300_1611133-actor-shekhar.webp)
நடிகர் எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்திவைப்பு
நடிகர் எஸ்.வி.சேகருக்கு சென்னை சிறப்பு கோர்ட்டு ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
15 March 2024 11:47 AM GMT![சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைப்பு சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைப்பு](https://media.dailythanthi.com/h-upload/2024/03/11/500x300_1610362-chennai-02.webp)
சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைப்பு
சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
11 March 2024 9:28 AM GMT![நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை - சென்னை சிறப்பு கோர்ட்டு உத்தரவு நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை - சென்னை சிறப்பு கோர்ட்டு உத்தரவு](https://media.dailythanthi.com/h-upload/2024/02/19/500x300_1606784-2-sv-sekar.webp)
நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை - சென்னை சிறப்பு கோர்ட்டு உத்தரவு
நடிகர் எஸ்.வி. சேகர், பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறான கருத்துகளை கொண்ட பதிவை சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.
19 Feb 2024 9:19 AM GMT![நீதி நிலை நாட்டப்பட்டது - பொன்முடி சிறை தண்டனை குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நீதி நிலை நாட்டப்பட்டது - பொன்முடி சிறை தண்டனை குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்](https://media.dailythanthi.com/h-upload/2023/12/21/500x300_1596554-jeyakumar2.webp)
நீதி நிலை நாட்டப்பட்டது - பொன்முடி சிறை தண்டனை குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
சொத்துகுவிப்பு வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
21 Dec 2023 6:26 AM GMT![அதிமுக முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனை ரத்து - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனை ரத்து - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு](https://media.dailythanthi.com/h-upload/2023/11/28/500x300_1593106-chennai-10.webp)
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனை ரத்து - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
சுடுகாடுகளுக்கு கூரை அமைக்கும் திட்டத்தில் ரூ.23 லட்சம் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக செல்வகணபதி மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
28 Nov 2023 5:48 AM GMT![சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் மகனுக்கு உடந்தையாக இருந்த தந்தைக்கு 31 ஆண்டு சிறை - திருவள்ளூர் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் மகனுக்கு உடந்தையாக இருந்த தந்தைக்கு 31 ஆண்டு சிறை - திருவள்ளூர் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/10/26/500x300_1586781-cni23oct2611.webp)
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் மகனுக்கு உடந்தையாக இருந்த தந்தைக்கு 31 ஆண்டு சிறை - திருவள்ளூர் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் மகனுக்கு உடந்தையாக செயல்பட்ட தந்தைக்கு 31 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவள்ளூர் மகிளா கோர்ட்டு அதிரடி தீர்ப்பு அளித்தது.
26 Oct 2023 6:26 AM GMT![மதுபோதையில் விபத்தை ஏற்படுத்திய இந்தி நடிகர் தலிப் தஹிலுக்கு ஜெயில்; கோர்ட்டு தீர்ப்பு மதுபோதையில் விபத்தை ஏற்படுத்திய இந்தி நடிகர் தலிப் தஹிலுக்கு ஜெயில்; கோர்ட்டு தீர்ப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/10/22/500x300_1581854-16355412.webp)
மதுபோதையில் விபத்தை ஏற்படுத்திய இந்தி நடிகர் தலிப் தஹிலுக்கு ஜெயில்; கோர்ட்டு தீர்ப்பு
மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய இந்தி நடிகர் தலிப் தஹிலுக்கு 2 மாதம் ஜெயில் தண்டனை விதித்து மும்பை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
22 Oct 2023 7:00 PM GMT![3 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை 3 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை](https://media.dailythanthi.com/h-upload/2023/09/27/500x300_1532508-siraiyiladaippu.webp)
3 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை
சீர்காழி அருகே இடப் பிரச்சினையில் 3 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.
27 Sep 2023 6:45 PM GMT![தனியார் பஸ்சை சேதப்படுத்திய 3 பேருக்கு சிறை தண்டனை தனியார் பஸ்சை சேதப்படுத்திய 3 பேருக்கு சிறை தண்டனை](https://media.dailythanthi.com/h-upload/2023/08/04/500x300_1429055-ten1.gif)
தனியார் பஸ்சை சேதப்படுத்திய 3 பேருக்கு சிறை தண்டனை
தனியார் பஸ்சை சேதப்படுத்திய 3 பேருக்கு சிறை தண்டனை விதித்து தென்காசி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
4 Aug 2023 6:45 PM GMT![பெயிண்டருக்கு 20 ஆண்டு ஜெயில் செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டு தீர்ப்பு பெயிண்டருக்கு 20 ஆண்டு ஜெயில் செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டு தீர்ப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/07/26/500x300_1411599-pocso.webp)
பெயிண்டருக்கு 20 ஆண்டு ஜெயில் செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டு தீர்ப்பு
பெயிண்டருக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
26 July 2023 6:53 AM GMT![ராகுல்காந்திக்கு சிறை தண்டனை தீர்ப்பு: சத்தியமூர்த்தி பவனில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் ராகுல்காந்திக்கு சிறை தண்டனை தீர்ப்பு: சத்தியமூர்த்தி பவனில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்](https://media.dailythanthi.com/h-upload/2023/03/24/500x300_1201223-cni23mar2421.webp)
ராகுல்காந்திக்கு சிறை தண்டனை தீர்ப்பு: சத்தியமூர்த்தி பவனில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
ராகுல்காந்திக்கு சிறை தண்டனை தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சத்தியமூர்த்தி பவனில் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
24 March 2023 8:20 AM GMT![மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: பீகார் வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் - சென்னை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: பீகார் வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் - சென்னை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/01/31/500x300_1121267-cni23jan3116.webp)
மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: பீகார் வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் - சென்னை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு
மாணவிக்கு பாலியல் வன்கொடுமையில் ஈடுப்பட்ட பீகார் வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சென்னை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
31 Jan 2023 7:26 AM GMT