
கோவை-ஜெய்ப்பூர் இடையே சேலம் வழியாக சிறப்பு ரெயில்
கோவையில் இருந்து ஜெய்ப்பூருக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
28 Nov 2025 1:41 AM IST
லாட்டரியில் ரூ.11 கோடி பரிசு.. காய்கறி வியாபாரி கோடீசுவரர் ஆனார்!
லாட்டரி சீட்டு வாங்க பணம் கொடுத்து உதவிய நண்பருக்கு ரூ.1 கோடி கொடுக்கிறார்.
6 Nov 2025 7:43 AM IST
பெண் நீதிபதியை உதைத்து தள்ளி தங்க சங்கிலியை பறித்த கொள்ளையர்கள் - ஜெய்ப்பூரில் பரபரப்பு
பூர்ணிமாவின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு கொள்ளையர்கள் தப்பியோடினர்.
23 Oct 2025 7:50 AM IST
புரோ கபடி லீக்: ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தி பெங்களூரு வெற்றி
இரவு 8 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ்- ஜெயப்பூர் பிங்க் பாந்தர்ஸ் மோதின.
11 Oct 2025 9:32 PM IST
காதலிகளுடன் உல்லாசம் அனுபவித்த கைதிகள்.. லஞ்சம் வாங்கிக்கொண்டு உடந்தையாக இருந்த போலீசார்
மருத்துவ பரிசோதனைக்கு செல்வதாகக்கூறி நட்சத்திர ஓட்டலில் காதலிகளுடன் கைதிகள் உல்லாசம் அனுபவித்தனர்.
27 May 2025 9:12 AM IST
ஜெய்ப்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்தின் டயர் வெடித்ததால் பரபரப்பு
ஜெய்ப்பூரில் இருந்து சென்னை வந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் டயர் வெடித்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
30 March 2025 11:27 AM IST
ஜெய்ப்பூர்: வாகனங்கள் மோதி பயங்கர தீ விபத்து - 7 பேர் பலி; 30க்கும் மேற்பட்டோர் காயம்
பெட்ரோல் பங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
20 Dec 2024 8:31 AM IST
புரோ கபடி லீக்; குஜராத் - ஜெய்ப்பூர் அணிகள் இன்று மோதல்
3-வது கட்ட லீக் ஆட்டங்கள் தற்போது புனேவில் நடைபெற்று வருகிறது.
10 Dec 2024 2:10 PM IST
புரோ கபடி லீக்; பெங்களூரு - ஜெய்ப்பூர் அணிகள் இன்று மோதல்
இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது
12 Nov 2024 6:56 AM IST
புரோ கபடி லீக்: பெங்கால் வாரியர்ஸ்- ஜெய்ப்பூர் அணிகள் இன்று மோதல்
புரோ கபடி லீக் போட்டி கடந்த 18ம் தேதி தொடங்கியது.
20 Oct 2024 6:25 AM IST
வகுப்பறையில் ஆசிரியைக்கு 'மசாஜ்' செய்த மாணவன்
வகுப்பறையில் மாணவரை மசாஜ் செய்ய வைத்த ஆசிரியையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
11 Oct 2024 2:35 AM IST
கடத்தியவரை விட்டு பிரிய மனமில்லாமல் கதறி அழுத குழந்தை - கைதுக்கு முன் நடந்த பாசப்போராட்டம்
தன்னை கடத்தியவரை விட்டு பிரிய மனமில்லாமல் குழந்தை கதறி அழுத வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
30 Aug 2024 12:25 PM IST




