புரோ கபடி லீக்: ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தி பெங்களூரு வெற்றி

இரவு 8 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ்- ஜெயப்பூர் பிங்க் பாந்தர்ஸ் மோதின.
புரோ கபடி லீக்: ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தி பெங்களூரு வெற்றி
Published on

புதுடெல்லி,

புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்ததொடரில் சென்னையில் நடந்து வந்த லீக் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் நிறைவடைந்தன. இந்நிலையில், அடுத்த கட்ட ஆட்டங்கள் டெல்லியில் இன்று தொடங்கியது .

இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடக்கிறது. அதன்படி இரவு 8 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில்   பெங்களூரு புல்ஸ்- ஜெயப்பூர் பிங்க் பாந்தர்ஸ் மோதின.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய பெங்களூரு புல்ஸ் அணி  47-26என்ற கணக்கில் வெற்றி பெற்றது 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com