
ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்த நாள் விழா வரும் 24-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
14 Feb 2024 4:48 PM IST
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை பாராட்ட வேண்டும் - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
ஜெயலலிதா இருந்த வரை தமிழகத்திற்குள் நீட் தேர்வு வரவில்லை. அவர் தமிழ்நாட்டிற்குள் நீட் தேர்வை நுழைய விடவில்லை.
17 Feb 2024 9:34 PM IST
27 கிலோ தங்க நகைகள் உள்பட ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க உத்தரவு
ஜெயலலிதாவின் பொருட்களை அடுத்த மாதம் 7-ந் தேதிக்குள் தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு பெங்களூரு சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
20 Feb 2024 4:43 PM IST
ஜெயலலிதா இந்துத்துவா தலைவர் என்பதை யாரும் மறுக்க முடியாது - தமிழிசை சவுந்தரராஜன்
ஜெயலலிதாவை அதிமுகவினர் குறுகிய வட்டத்தில் சுருக்க நினைக்கின்றனர் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
27 May 2024 2:18 PM IST
அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சமாதியில் பிரார்த்தனை - முன்னாள் அமைச்சர் அறிவிப்பால் பரபரப்பு
அ.தி.மு.க. பணக்காரர்களால் உருவான கட்சி அல்ல என்று முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் கூறினார்.
7 Jun 2024 7:40 AM IST
ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை கேட்டு வழக்கு: தமிழ்நாடு அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
ஜெயலலிதாவின் மரணம் குறித்து சி பி ஐ விசாரணைக்கு உத்தரவிட கேட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு பதில் அளிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
16 July 2024 6:13 AM IST
ஜெயலலிதா குறித்து பேச தா.மோ.அன்பரசனுக்கு தகுதியில்லை: ஜெயக்குமார்
ஜெயலலிதா குறித்து பேச தா.மோ.அன்பரசனுக்கு தகுதியில்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
11 Aug 2024 12:53 PM IST
ஜெயலலிதாவின் பொருட்களை ஒப்படைக்க கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
பறிமுதல் செய்த பொருட்களை தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் ஒப்படைக்க கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
29 Jan 2025 3:51 PM IST
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களை வைக்காதது ஏன்..? ஜெயக்குமார் விளக்கம்
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் விமர்சனத்திற்கு செய்தியாளர் சந்திப்பில் ஜெயக்குமார் பதிலளித்தார்.
10 Feb 2025 11:34 AM IST
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் மறு உருவம் தான் எடப்பாடி பழனிசாமி - ஆர்.பி.உதயகுமார் வீடியோ பதிவு
அ.தி.மு.க.வுக்கு கிடைத்த இறையருள்தான் எடப்பாடி பழனிசாமி என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
13 Feb 2025 12:04 PM IST
ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க தடையில்லை - சுப்ரீம் கோர்ட்டு
ஜெயலலிதாவின் நகைகள், நில ஆவணங்கள் உள்ளிட்ட சொத்துக்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க தடையில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
14 Feb 2025 5:27 PM IST
ஜெயலலிதாவின் 27 கிலோ நகைகள் தமிழக அரசிடம் ஒப்படைப்பு
சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் 27 கிலோ தங்க, வைர ஆபரணங்கள் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.
15 Feb 2025 5:55 PM IST