
திருச்செந்தூரில் நகைகள் திருடிய 2 பேர் கைது: 18 சவரன் மீட்பு
திருச்செந்தூர் பகுதியில் நடந்த நகை திருட்டை கண்டுபிடிக்க போலீஸ் டி.எஸ்.பி. மகேஷ்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
2 Dec 2025 9:35 PM IST
ஓடும் ரெயிலில் ஆசிரியையிடம் 10 சவரன் நகை திருடியவர் கைது
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த பெண் ஒருவர், அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
29 Nov 2025 12:50 PM IST
நெல்லை: வீடு புகுந்து மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு
மூதாட்டியிடம் நகை பறித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
27 Nov 2025 1:39 AM IST
விழுப்புரம்: பஸ்சில் பெண் பயணியிடம் ரூ.15 லட்சம் நகைகள் திருட்டு
பையை சரிபார்த்தபோது அதிலிருந்த நகைகள் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
26 Nov 2025 4:53 AM IST
மயிலாடுதுறை: பேராசிரியர் தம்பதி வீட்டில் 22 பவுன் நகைகள் கொள்ளை
வீட்டுவாசலில் நிறுத்தியிருந்த ஸ்கூட்டரையும் மர்ம ஆசாமிகள் திருடிச்சென்று உள்ளனர்.
23 Nov 2025 7:56 PM IST
ஓடும் பஸ்சில் கர்ப்பிணியிடம் 18 பவுன் நகை திருட்டு: வாலிபர் கைது
நகை பறித்ததாக திருச்சி சாலக்குடி பகுதியை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.
11 Nov 2025 5:05 AM IST
சென்னையில் வீடு புகுந்து நகை திருட்டு: தாய்-மகள் கைது
தாய்-மகள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
28 Oct 2025 5:59 AM IST
ஓடும் ரெயிலில் பயணியிடம் நகை திருட்டு: தம்பதி உள்பட 3 பேர் கைது
திருட்டு போன நகைகளை போலீசார் மீட்டனர்.
27 Oct 2025 3:55 AM IST
போலீஸ்காரர் வீட்டில் 25 பவுன் நகைகள் கொள்ளை
பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
13 Oct 2025 3:30 AM IST
ஓடும் ரெயிலில் பெண் பயணிடம் நகை பறித்த வாலிபர்
ஓடும் ரெயிலில் இருந்து கீழே குதித்ததில் வாலிபர் படுகாயமடைந்தார்.
13 Oct 2025 1:06 AM IST
ஐ.டி. ஊழியர் வீட்டில் 19 பவுன் நகை திருட்டு
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
4 Sept 2025 7:54 PM IST
நெல்லையில் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் 30 சவரன் நகை திருட்டு: காவலர் உட்பட 2 பேர் கைது
நெல்லை மாநகர ஆயுதப்படை காவல் குடியிருப்பிலுள்ள வீட்டின் முன்பக்க கதவினை திறந்து வீட்டில் இருந்த அலமாரியை உடைத்து 30 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
25 July 2025 3:13 PM IST




