
பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு
கடந்த மாதம் வைர கிரீடம், நெக்ளஸ் உள்பட சுமார் ரூ.900 கோடி மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
21 Nov 2025 1:15 AM IST
ரூ.2½ லட்சம் வரையிலான கடனுக்கு நகை மதிப்பில் 85 சதவீதம் பணம் பெறலாம்: ரிசர்வ் வங்கி
தங்க நகைக்கடனுக்கான புதிய விதிகளை வெளியிட்டுள்ளது.
8 Jun 2025 1:18 PM IST
மதுரையில் பயங்கரம்: வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று 65 பவுன் நகைகள் கொள்ளை
மூதாட்டியை கழுத்தை அறுத்துக்கொன்று 65 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
10 July 2024 1:48 AM IST
நகைகளை திருடி ஆடம்பரமாக வாழ்ந்த நகைக்கடை ஊழியர்... கள்ளக்காதலியை சந்திக்க வந்தபோது சிக்கினார்
நகைக்கடை ஊழியர் ராகுல் நட்சத்திர ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகளுக்குச் சென்று ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.
31 March 2024 12:51 PM IST
அரசு அதிகாரி வீட்டில் நகை- பணம் திருட்டு
திருவையாறு அருகே அரசு அதிகாரி வீட்டில் நகை- பணம் திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
14 Oct 2023 1:38 AM IST
சாவியை வைத்த இடத்தை நோட்டமிட்டு துணிகரம்: வருவாய் அதிகாரி வீட்டில் நகை, பணம் திருட்டு
திருத்தணி அருகே வருவாய் அதிகாரி வீட்டில் சாவி வைத்த இடத்தை நோட்டமிட்டு நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
11 Jun 2023 2:15 PM IST
பழனியில் அரசு மருத்துவரை கட்டிப்போட்டு 100 சவரன் நகைகள் கொள்ளை - ஒருவர் கைது
அரசு மருத்துவரை கட்டிப்போட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
20 April 2023 3:39 PM IST
கந்தம்பாளையத்தில் நில புரோக்கர் வீட்டில் 15 பவுன் நகை கொள்ளை காரில் தப்பிய மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
கந்தம்பாளையம்:கந்தம்பாளையத்தில் நில புரோக்கர் வீட்டில் 15 பவுன் நகையை கொள்ளையடித்து விட்டு காரில் தப்பி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி...
1 Dec 2022 12:15 AM IST
குஜராத் சட்டசபை தேர்தல்: ரூ.10½ கோடி பணம், நகை பறிமுதல்
குஜராத்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ.10.5 கோடி பணம், நகை பறிமுதல் செய்யப்பட்டன.
27 Nov 2022 3:47 AM IST
கட்டிட தொழிலாளி வீட்டில் ரூ.4¼ லட்சம் நகை கொள்ளை
விழுப்புரம் அருகே கட்டிட தொழிலாளி வீட்டில் ரூ.4¼ லட்சம் மதிப்புள்ள நகையை கொள்ளையடித்துசென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
26 Nov 2022 12:15 AM IST
பெண்ணிடம் நூதன முறையில் 12½ பவுன் நகைகள் திருட்டு
பெண்ணிடம் நூதன முறையில் 12½ பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
11 Oct 2022 2:28 AM IST





