
'அடுத்த இந்திய விண்வெளி வீரர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விண்கலத்தில் பயணிப்பார்' - ஜிதேந்திர சிங்
விண்வெளி துறையில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது என ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
17 July 2025 2:59 PM IST
'சந்திரயான்-4' 2027-ல் ஏவப்படும் : மத்திய மந்திரி ஜிதேந்திர சிங்
சந்திரயான் -4 திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து 2,104 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளது.
6 Feb 2025 2:42 PM IST
"2025-க்குள் இந்தியாவில் காசநோய் ஒழிக்கப்படும்" - மத்திய மந்திரி ஜிதேந்திர சிங்
உலகிற்கு முன்மாதிரியாக 2025-க்குள் இந்தியாவில் காசநோய் ஒழிக்கப்படும் என்று மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
18 Sept 2023 1:58 AM IST
விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் சூரியோதயம் ஆரம்பம் - மத்திய மந்திரி ஜிதேந்திர சிங்
இந்தியாவின் சூரியோதயம் தொடங்கிவிட்டதாக மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் ஸ்ரீஹரிகோட்டாவில் கூறினார்.
2 Sept 2023 10:05 PM IST
மணிப்பூர் சம்பவம்: பிரதமர் கண்டனம் தெரிவித்த பிறகும் அரசியல் செய்வது சரியல்ல - மத்திய மந்திரி ஜிதேந்திரசிங்
பிரதமர் மோடி அறிக்கை வெளியிட்ட பிறகும் மணிப்பூர் சம்பவம் குறித்து அரசியல் செய்வதில் அர்த்தம் இல்லை என்று மத்திய மந்திரி ஜிதேந்திரசிங் கூறினார்.
24 July 2023 4:48 AM IST
மத்திய அரசு உதவி பிரிவு அதிகாரிகள் 1,592 பேருக்கு பதவி உயர்வு - மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தகவல்
பிற பிரிவு அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்குவதற்கான பணிகள் நடந்துகொண்டிருப்பதாக ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
28 Jun 2023 5:39 AM IST
கடந்த 9 ஆண்டுகளில் தொழில்நுட்பத்தில் இந்தியா அமோக வளர்ச்சி - மத்திய மந்திரி ஜிதேந்திரசிங் தகவல்
கடந்த 9 ஆண்டுகளில் ெதாழில்நுட்ப முன்னேற்றங்களில் இந்தியா அமோக வளர்ச்சி கண்டிருப்பதாக மத்திய மந்திரி ஜிதேந்திரசிங் கூறினார்.
9 May 2023 5:25 AM IST
மத்திய நிதிகளை வீணடிப்பதாக எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் மீது மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் குற்றச்சாட்டு
பா.ஜ.க. அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள், மத்திய நிதிகளை வீணடிப்பதாக மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் குற்றம்சாட்டினார்.
7 May 2023 2:13 AM IST
அரியானாவில் அணுமின் நிலையம் - மத்திய அணுசக்தித்துறை இணை மந்திரி
டெல்லிக்கு வடக்கே அரியானாவில் உள்ள கோரக்பூரில் அமைக்கப்படுவதாக மத்திய அணுசக்தித்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
18 Feb 2023 10:54 PM IST
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் செயற்கைக் கோள்களை விரைவில் விண்ணுக்கு அனுப்பும்- மத்திய மந்திரி ஜிதேந்திர சிங்
பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு சிறப்பான முறையில் செயல்பட்டு வருகின்றன.
11 Oct 2022 1:24 AM IST
20000 காலியிடங்களுக்கு ஸ்டாப் செலக்சன் கமிசன் தேர்வு: மாநில மொழிகளிலும் கேள்வித் தாள் வேண்டும் - மத்திய மந்திரிக்கு சு.வெங்கடேசன் கடிதம்
20000 காலியிடங்களுக்கான ஸ்டாப் செலக்சன் கமிசன் தேர்வு வினாத்தாள் மாநில மொழிகளிலும் இடம்பெற வேண்டும் என்று சு.வெங்கடேசன் மத்திய மந்திரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
7 Oct 2022 1:42 PM IST
ஐ.எஸ்.எல் கால்பந்து : ஜிதேந்திர சிங்கை தக்க வைத்தது ஜாம்ஷெட்பூர் அணி
ஜாம்ஷெட்பூர் அணி மிட்பீல்டர் ஜிதேந்திர சிங்கை தக்க வைத்துள்ளது.
26 July 2022 7:17 PM IST