
மருத்துவமனையில் வேலை என கூறி ரூ.26.25 லட்சம் மோசடி: போலி நிர்வாக அதிகாரி கைது
திருநெல்வேலியில் தன்னை நிர்வாக அதிகாரி என்று கூறி, ஒருவருடைய மகளுக்கு மருத்துவமனையில் கிளெர்க் வேலை வாங்கி தருவதாக கூறி, ரூ.26.25 லட்சம் பணத்தை பெற்று அந்த நபர் மோசடி செய்துள்ளார்.
2 Dec 2025 8:20 PM IST
வேலைவாய்ப்பு தரும் கல்வியையே 87 சதவீத மாணவர்கள் விரும்புகிறார்கள்; ஆய்வில் தகவல்
கற்றலில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது அவசியம் என்று 60 சதவீத பேர் கூறி உள்ளனர்.
21 Nov 2025 5:43 AM IST
அரசு வேலை வாங்கி தருவதாக மோசடியா? - சின்னத்திரை நடிகரிடம் போலீஸ் விசாரணை
கருணாநிதி சென்னையில் சினிமா துறை கேண்டீனில் வேலை செய்து வந்தார்.
14 Nov 2025 8:50 AM IST
10-ம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு
பணிகளுக்கான நேர்காணல் வரும் 8-ந்தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 Nov 2025 9:40 PM IST
"பிர்லா இன்டிட்டியூட் ஆஃப் டெக்னாலஜி அன்ட் சயின்ஸ்" பல்கலைக்கழகத்தில் என்னென்ன படிப்புகள்? முழு விவரம்
உயர்கல்வி நிறுவனமான இந்தக் கல்வி நிறுவனம் நிகர்நிலை பல்கலைக்கழகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
15 Sept 2025 10:16 AM IST
ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் மூலம் அதிகபட்ச வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் - பிரதமர் மோடி தகவல்
இன்று உலகின் பெரும்பகுதி முதுமை பிரச்சினையில் சிக்கி இருக்கிறது என்று பிரதமர் மோடி கூறினார்.
25 Aug 2025 2:45 AM IST
தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தகவல்
கடந்த 3 ஆண்டுகளில் ரூ.10 லட்சத்து 32 ஆயிரம் கோடி முதலீடுகள் தமிழ்நாட்டுக்கு ஈர்க்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறியுள்ளார்.
12 Aug 2025 9:45 PM IST
திருநெல்வேலி ஊர்க்காவல் படையில் 15 பேருக்கு பணி: 31ம் தேதிக்குள் மீனவ இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்
ஊர்க்காவல் படை காவலர்களுக்கு காவல் துறையினரால் 45 வேலை நாட்கள் அடிப்படை பயிற்சி வழங்கப்படும். அதன் பின்னர் சேவை புரியும் காலத்தில் அழைப்பு பணி ஒன்றுக்கு ரூ.280 சன்மானமாக வழங்கப்படும்.
23 July 2025 8:15 PM IST
நீட் தேர்வில் நிராகரிப்பு.. ரூ.72 லட்சத்தில் பிரபல நிறுவனத்தில் வேலை.. கல்லூரி மாணவியின் சாதனை
ஆரம்பத்தில் அந்த நிறுவனத்திடம் இருந்து ஏமாற்றமான பதிலே ரிதுபர்ணாவிற்கு வந்தது.
16 July 2025 3:48 PM IST
நேதாஜி சுபாஷ் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் ஸ்போர்ட்ஸ்: விளையாட்டு, உடற்கல்வித் துறையில் என்னென்ன படிக்கலாம்? விவரம் உள்ளே
நேதாஜி சுபாஷ் நேஷனல் இன்ஸ்டிட்யூட் 1961 ஆம் ஆண்டு மே மாதம் ஏழாம் தேதி தொடங்கப்பட்டது இந்த பயிற்சி மையம்.
23 Jun 2025 11:00 AM IST
ஊரக வளர்ச்சித் துறை பணிக்கான வயது வரம்பை பிசி, எம்பிசி-க்கு 39ஆக உயர்த்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஊரக வளர்ச்சி இயக்ககத்தின் கீழ் காலியாக உள்ள பதிவுரு எழுத்தர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஆள்தேர்வு நடைபெறவுள்ளது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
23 May 2025 10:36 AM IST
150 செ.மீ உயரம் இருந்தால் பெண் நடத்துநர் பணி: அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு
அரசு பஸ் பெண் நடத்துநராக தேர்வாவதற்கான குறைந்தபட்ச உயரம் 150 செ.மீ.ஆக குறைக்கப்பட்டுள்ளது.
13 Feb 2025 2:12 PM IST




