
திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - திருமாவளவன்
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது இம்பீச்மெண்ட் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
4 Dec 2025 1:32 PM IST
வழக்கின்போது கூகுளில் தகவல் தேடிய வழக்கறிஞரின் செல்போனை பறிக்க நீதிபதி உத்தரவு
வழக்கறிஞர்கள் ஒரு வழக்கிற்காக வாதாடும்போது செல்போனை பயன்படுத்துவது மரியாதையற்ற மற்றும் தொழில் முறையற்ற செயலாகும் என்று நீதிபதி கூறினார்.
5 Oct 2025 9:31 PM IST
மாவட்ட கோர்ட்டுகளில் 5 ஆயிரம் நீதிபதி பணியிடங்கள் காலி - சுப்ரீம் கோர்ட்டில் தகவல்
ஒப்புதல் அளிக்கப்பட்ட மாவட்ட நீதிபதிகள் பணியிடங்களில், சுமார் 5 ஆயிரம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 Sept 2025 9:00 AM IST
அமெரிக்காவில் மனைவியை சுட்டுக்கொன்ற நீதிபதிக்கு 35 ஆண்டு சிறை
அமெரிக்காவில் மனைவியை சுட்டுக்கொன்ற நீதிபதிக்கு 35 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
19 Sept 2025 4:39 AM IST
தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: 3 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்ப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் மொத்தம் 4 ஆயிரத்து 260 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு அதில் 3 ஆயிரத்து 386 வழக்குகளுக்கு தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டது.
14 Sept 2025 4:05 PM IST
விசாரணைக்கு வந்த இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்: கேரள நீதிபதி பணி இடைநீக்கம்
விசாரணைக்கு வந்த இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கேரள நீதிபதி பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
29 Aug 2025 11:36 AM IST
அஜித்குமார் மரணம்; 4-வது நாளாக காவல் நிலையத்தில் விசாரணையை தொடங்கினார் நீதிபதி
3 நாட்களாக வழக்கு தொடர்பாக பெறப்பட்ட ஆவணங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.
5 July 2025 8:54 AM IST
திருப்புவனம் இளைஞர் மரண வழக்கு: 2-வது நாளாக நீதிபதி விசாரணை
அஜித்குமார் தரப்பு வக்கீல்களில் ஒருவரான கணேஷ்குமாரிடமும் நீதிபதி விசாரணை நடத்தினார்.
3 July 2025 9:57 AM IST
திருப்புவனம் இளைஞர் மரணம்: ஆவணங்கள் நீதிபதியிடம் ஒப்படைப்பு
திருப்புவனம் இளைஞர் வழக்கை சிபிஐக்கு மாற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
2 July 2025 12:40 PM IST
ஜனநாயகத்தின் 3 தூண்களும் சமம்: சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கவாய்
நெறிமுறைகள் விசயத்தில், வீண் ஆர்ப்பாட்டம் எதுவும் செய்யவில்லை என கூறிய கவாய், உண்மையை தெளிவுப்படுத்தினேன் என கூறியுள்ளார்.
18 May 2025 8:57 PM IST
சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் பதவியேற்பு
பதவியேற்பு விழாவில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
14 May 2025 10:14 AM IST
கோர்ட்டின் நேரம் வீணடிக்கப்படுகிறது - சென்னை ஐகோர்ட்டு வேதனை
கோர்ட்டு உத்தரவை அமல்படுத்தாத அரசு அதிகாரி மீது எந்த கருணையும் காட்ட முடியாது என்று நீதிபதி கூறினார்.
28 April 2025 6:39 PM IST




