
கலைமாமணி விருது புகைப்படங்களை வெளியிட்டு சாய் பல்லவி விளக்கம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சாய் பல்லவிக்கு கலைமாமணி விருதை சமீபத்தில் வழங்கினார்.
17 Nov 2025 4:10 PM IST
90 கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னையில் நடைபெற்ற விழாவில் மு.க.ஸ்டாலின், சாய் பல்லவி, எஸ். ஜே.சூர்யா, அனிருத் உள்ளிட்டோருக்கு கலைமாமணி விருது வழங்கி பாராட்டினார்.
11 Oct 2025 8:43 PM IST
தங்கத்தை விட “கலைமாமணி” விருதுக்கு மதிப்பு அதிகம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
கடந்த 2021, 2022, 2023 என மூன்று ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது, சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
11 Oct 2025 6:36 PM IST
கலைமாமணி விருது: சினிமா எனக்கு எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறது - நடிகர் விக்ரம் பிரபு
நடிகர் விக்ரம் பிரபுவுக்கு கலைமாமணி விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது.
27 Sept 2025 3:06 PM IST
கலைமாமணி விருது: என் வாழ்வில் இது ஒரு முக்கியமான நிகழ்வு - நடிகர் மணிகண்டன்
நடிகர் மணிகண்டனுக்கு கலைமாமணி விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது.
26 Sept 2025 6:19 PM IST
கலைமாமணி விருது: இது என்னுடையது மட்டுமல்ல, நம்முடையது- அனிருத் பெருமிதம்
இசையமைப்பாளர் அனிருத்திற்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
26 Sept 2025 8:52 AM IST
கே.கே.சி. பாலுவிற்கு அறிவிக்கப்பட்ட கலைமாமணி விருதை திரும்பப் பெறுக: வன்னி அரசு
வள்ளி கும்மியை தடை செய்ய வேண்டும் என்று வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
25 Sept 2025 2:23 PM IST
என் அம்மாவுக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தம் - ஸ்வேதா மோகன்
கலைமாமணி விருது அறிவித்த தமிழக அரசுக்கும், ரசிகர்கள் காட்டும் அன்புக்கும் நன்றி என்று ஸ்வேதா மோகன் கூறியுள்ளார்.
25 Sept 2025 3:45 AM IST
கலைமாமணி விருது: நடிகர் எஸ்.ஜே.சூர்யா நன்றி
நடிகர் எஸ்.ஜே.சூர்யாவுக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
24 Sept 2025 4:30 PM IST
2021, 2022, 2023 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை அறிவித்தது தமிழக அரசு
தமிழக அரசு இன்று கலைமாமணி விருதுகளை அறிவித்துள்ளது.
24 Sept 2025 9:31 AM IST
கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டதில் முறைகேடு..? விசாரணை நடத்த ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு
கடந்த அதிமுக ஆட்சியில் அவசர கதியில் கொடுக்கப்பட்ட கலைமாமணி விருதுகளை திரும்ப பெற உத்தரவிட கோரிய வழக்கு
2 Jan 2023 1:23 PM IST




