
விசாரணைக்கு அழைத்து சென்ற வாலிபர் விபத்தில் பலி: போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம்
காஞ்சீபுரத்தில் விசாரணைக்கு அழைத்து சென்ற வாலிபர் போலீசாரிடம் இருந்து தப்பியோடிய போது தனியார் பஸ் மோதி் உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் அஜாக்கிரதையாக செயல்பட்ட போலீஸ் ஏட்டுவை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவிட்டார்.
30 Sep 2023 8:22 AM GMT
படப்பை அருகே மதுபானம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து
படப்பை அருகே மதுபானம் ஏற்றி வந்த லாரி சாலையோர பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
21 Sep 2023 9:11 AM GMT
காஞ்சீபுரம் அருகே வெடிகுண்டு வைத்திருந்த இளம்பெண் கைது - வாகன சோதனையில் சிக்கினார்
காஞ்சீபுரம் அருகே நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த இளம்பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
20 Sep 2023 7:47 AM GMT
15 லட்சம் ரூபாய் நோட்டுகள் அலங்காரத்தில் விநாயகர்
காஞ்சீபுரத்தில் உள்ள ஏலேல சிங்க விநாயகர் கோவில் 15 லட்சம் ரூபாய் நோட்டுகள் விநாயகருக்கு அலங்காரம் செய்யப்பட்டது.
19 Sep 2023 5:35 AM GMT
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இரட்டை புறப்பாடு திருவிழா
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இரட்டை புறப்பாடு திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
16 Sep 2023 7:40 AM GMT
காஞ்சீபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்
காஞ்சீபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
14 Sep 2023 9:06 AM GMT
காஞ்சீபுரம் குமரக்கோட்டம் முருகன் கோவிலில் 3 ஜோடிகளுக்கு திருமணம்
காஞ்சீபுரம் குமரக்கோட்டம் முருகன் கோவிலில் 3 ஜோடிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
12 Sep 2023 5:11 AM GMT
மகளிர் உரிமைத்தொகை திட்ட தொடக்க விழா; காஞ்சீபுரத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் விழா நடைபெற இருக்கும் இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை குறு, சிறு மற்றும் நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
12 Sep 2023 4:50 AM GMT
காஞ்சீபுரத்தில் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு கண்காட்சி-பேரணி
காஞ்சீபுரத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் பேரணியை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தொடங்கி வைத்தார்.
12 Sep 2023 4:41 AM GMT
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத் தொடக்க விழா: காஞ்சீபுரம் பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் கலெக்டர் ஆய்வு
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத் தொடக்க விழாவினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
10 Sep 2023 10:36 AM GMT
காஞ்சீபுரத்தில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து காஞ்சீபுரம் மாவட்ட பா.ஜ.க. சார்பில் காஞ்சி சங்கர மடம் அருகே உள்ள பெரியார் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
8 Sep 2023 10:39 AM GMT
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் திருப்பவித்ர திருவிழா நிறைவு
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் திருப்பவித்ர திருவிழா நிறைவடைந்தது.
7 Sep 2023 8:29 AM GMT