
தொடர் மழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டில் 579 ஏரிகள் நிரம்பின
சென்னை மாநகரில் ஒருசில இடங்களில் தேங்கியுள்ள மழைநீர் வடிந்து வருகிறது.
5 Dec 2023 5:17 AM GMT
செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என அறிவிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் என கலெக்டர் ராகுல்நாத் அறிவித்துள்ளார்.
15 Nov 2023 1:46 AM GMT
கனமழை எதிரொலி: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 64 ஏரிகள் முழுமையாக நிரம்பின
தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஏரிகள் மற்றும் குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.
14 Nov 2023 9:21 AM GMT
படப்பை அருகே வாகனம் மோதி மூதாட்டி பலி
படப்பை அருகே வாகனம் மோதி மூதாட்டி பலியானார்.
3 Oct 2023 11:54 AM GMT
பாசி வளர்ப்பு நிறுவனத்தில் ரூ.2 கோடி மோசடி; காஞ்சீபுரத்தை சேர்ந்தவர் மீது வழக்கு
சின்னமனூரில் பாசி வளர்ப்பு நிறுவனத்தில் ரூ.2 கோடி மோசடி செய்ததாக காஞ்சீபுரத்தை சேர்ந்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
30 Sep 2023 9:00 PM GMT
தொடர் மழை எதிரொலி - காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஏரிகள் நிரம்பின
தொடர் மழையின் காரணமாக காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளன.
29 Sep 2023 11:33 AM GMT
மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் பலி
பனையூர் அருகே மோட்டார் சைக்கிள் மாடு மற்றும் லாரி மீது மோதியதில் 2 பேர் பலியானார்கள்.
24 Sep 2023 12:06 PM GMT
முதல்-அமைச்சர் வருகையை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை
காஞ்சிபுரம் மாநகர பகுதிகளில் 2 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
13 Sep 2023 11:56 PM GMT
கொள்ளையனை காக்கும் மந்திரம்..கொள்ளைக்கு முன் செய்யும் காரியம் - பிடிக்க முடியாமல் திணறும் போலீஸ்
காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் சாமியை வணங்கி கொள்ளையில் ஈடுபடும் திருடனை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
22 Aug 2023 11:18 AM GMT
காஞ்சீபுரம் குமரக்கோட்டம் முருகன் கோவிலில் ஆடிக் கிருத்திகை விழா
காஞ்சீபுரம் குமரக்கோட்டம் முருகன் கோவிலில் ஆடிக் கிருத்திகை விழா நடைபெற்றது.
10 Aug 2023 10:43 AM GMT
காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி பொறுப்பேற்பு
காஞ்சி சரக டிஐஜியாக பொன்னி ஐ.பி.எஸ் பதவி ஏற்றுக் கொண்டார். காஞ்சிபுரம், செங்கல்பட்டு போலீஸ் சூப்பிரண்டுகள் பூங்கொத்து கொடுத்து அவரை வரவேற்றனர்.
10 Aug 2023 10:26 AM GMT
காஞ்சீபுரத்தில் பட்டு சேலை கடைகளில் பறக்கும் படை குழுவினர் ஆய்வு
காஞ்சீபுரத்தில் பட்டு சேலை கடைகளில் பறக்கும் படை குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
6 Aug 2023 10:00 AM GMT