தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியை சிலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை - கனிமொழி

தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியை சிலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை - கனிமொழி

ஜனநாயக நாட்டில் பேச்சுரிமையை காக்க இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்று தி.மு.க. வேட்பாளர் கனிமொழி கூறினார்.
12 April 2024 11:24 AM GMT
பா.ஜ.க. ஆட்சி தொடர்ந்தால் மணிப்பூரில் ஏற்பட்ட நிலை நாடு முழுவதும் உருவாகும் - கனிமொழி

'பா.ஜ.க. ஆட்சி தொடர்ந்தால் மணிப்பூரில் ஏற்பட்ட நிலை நாடு முழுவதும் உருவாகும்' - கனிமொழி

மணிப்பூர் சம்பவத்திற்கு பிரதமர் மோடி இன்று வரை மன்னிப்பு கேட்கவில்லை என கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.
9 April 2024 3:20 PM GMT
பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருக்க முடியாது -  கனிமொழி பிரசாரம்

பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருக்க முடியாது - கனிமொழி பிரசாரம்

பா.ஜ.க. எப்போதும் சிறுபான்மையினருக்கு எதிரானது என்று தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி கூறினார்.
7 April 2024 10:38 AM GMT
தூத்துக்குடி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி வாகனத்தில் தேர்தல் பறக்கும் படை சோதனை

தூத்துக்குடி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி வாகனத்தில் தேர்தல் பறக்கும் படை சோதனை

மணப்பாடு பகுதியில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி பிரசாரத்திற்கு சென்றபோது, வாகனத்தை நிறுத்தி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
7 April 2024 9:29 AM GMT
வெள்ளம் வந்தபோது பிரதமர் மோடி வரவில்லை; தேர்தலுக்காக அடிக்கடி வருகிறார் - கனிமொழி

'வெள்ளம் வந்தபோது பிரதமர் மோடி வரவில்லை; தேர்தலுக்காக அடிக்கடி வருகிறார்' - கனிமொழி

மழை, வெள்ளத்திற்கான நிவாரணம் கூட தமிழ்நாட்டிற்கு வருவதில்லை என கனிமொழி குற்றம்சாட்டினார்.
4 April 2024 6:39 PM GMT
நாடாளுமன்ற தேர்தல் இன்னொரு சுதந்திர போராட்டம் - கனிமொழி பிரசாரம்

நாடாளுமன்ற தேர்தல் இன்னொரு சுதந்திர போராட்டம் - கனிமொழி பிரசாரம்

மத்திய பா.ஜ.க. அரசு ஓரவஞ்சனை செய்து வருகிறது. தமிழ்நாட்டை மதிப்பதில்லை என்று தி.மு.க எம்.பி.,கனிமொழி கூறியுள்ளார்.
4 April 2024 7:48 AM GMT
தி.மு.க வேட்பாளர் கனிமொழியின் காரில் சோதனை நடத்திய தேர்தல் பறக்கும் படை

தி.மு.க வேட்பாளர் கனிமொழியின் காரில் சோதனை நடத்திய தேர்தல் பறக்கும் படை

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 ஆம் நடைபெற உள்ளது.
1 April 2024 3:17 PM GMT
போதைப்பொருள் தடுப்புத்துறை மத்திய அரசிடம்தான் உள்ளது - கனிமொழி

'போதைப்பொருள் தடுப்புத்துறை மத்திய அரசிடம்தான் உள்ளது' - கனிமொழி

போதைப்பொருள் புழக்கத்தை தடுப்பதில் தவறு நேர்ந்திருந்தால் அதற்கு மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என கனிமொழி தெரிவித்தார்.
30 March 2024 1:04 AM GMT
கோவை நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி: கனிமொழி எம்.பி

கோவை நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி: கனிமொழி எம்.பி

போதைப் பொருள் தடுப்பு துறை என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் தான் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என கனிமொழி தெரிவித்துள்ளார்.
29 March 2024 10:41 AM GMT
பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை: கனிமொழி பேச்சு

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை: கனிமொழி பேச்சு

பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்ற நிலையை நாம் உருவாக்க வேண்டும் என தி.மு.க. எம்.பி., கனிமொழி கூறினார்.
29 March 2024 5:44 AM GMT
பா.ஜ.க. அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராக வேண்டும்- கனிமொழி

பா.ஜ.க. அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராக வேண்டும்- கனிமொழி

தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்
28 March 2024 9:15 AM GMT
நாடாளுமன்ற தேர்தல்:   தூத்துக்குடி தொகுதி பற்றிய முழு அலசல்

நாடாளுமன்ற தேர்தல்: தூத்துக்குடி தொகுதி பற்றிய முழு அலசல்

தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு 3 தேர்தல்களை சந்தித்த தூத்துக்குடி தற்போது 4-வது தேர்தலை எதிர்கொள்கிறது.
28 March 2024 9:12 AM GMT