Kannada-Telugu actress harassed online, accused arrested

சீரியல் நடிகைக்கு ஆபாச வீடியோ அனுப்பி பாலியல் தொல்லை...போலீஸ் அதிரடி

ஆபாச வீடியோக்கள் மற்றும் செய்திகளை அனுப்பி தன்னை ஒருவர் துன்புறுத்தியதாக சீரியல் நடிகை போலீசில் புகார் அளித்திருக்கிறார்.
4 Nov 2025 5:08 PM IST
மூதாட்டியிடம் நட்பாக பழகி ஆபாச வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி பணம் கேட்ட நடிகை - போலீஸ் வழக்குப்பதிவு

மூதாட்டியிடம் நட்பாக பழகி ஆபாச வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி பணம் கேட்ட நடிகை - போலீஸ் வழக்குப்பதிவு

ஆபாச வீடியோ, புகைப்படங்களை வெளியிடுவதாக கூறி மூதாட்டியிடம் ரூ.2 கோடி கேட்டு மிரட்டியதாக டி.வி. நடிகை மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
26 Oct 2025 4:22 PM IST
சேது படம்  எனக்கு கிச்சா சுதீப்னு பெயர் வாங்கி கொடுத்தது -  கன்னட நடிகர் சுதீப்

"சேது" படம் எனக்கு கிச்சா சுதீப்னு பெயர் வாங்கி கொடுத்தது - கன்னட நடிகர் சுதீப்

“சேது” படம் தமிழில் எப்படி விக்ரம் சாருக்கு சீயான் பெயரை வாங்கி கொடுத்ததோ அதோ மாதிரி கன்னடத்தில் எனக்கு கிச்சா சுதீப்னு பெயர் வாங்கி கொடுத்தது என்று கிச்சா சுதீப் தனது சினிமா பயணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
5 Aug 2025 9:11 PM IST
நடிகை ரம்யாவுக்கு எதிரான அவதூறு வழக்கில் மேலும் 2 பேர் கைது

நடிகை ரம்யாவுக்கு எதிரான அவதூறு வழக்கில் மேலும் 2 பேர் கைது

போலீசாருக்கு நடிகை ரம்யா பாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ளார்.
5 Aug 2025 8:43 AM IST
நாம் எதிரிகள் இல்லை.. நண்பர்கள்.. கமலுக்கு ஆதரவாக கர்நாடக துணை முதல்-மந்திரி

நாம் எதிரிகள் இல்லை.. நண்பர்கள்.. கமலுக்கு ஆதரவாக கர்நாடக துணை முதல்-மந்திரி

கர்நாடகாவில் 'தக் லைப்' படத்தை வெளியிட கோரி கமல்ஹாசன், கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
2 Jun 2025 3:33 PM IST
கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும்: நடிகை சுதாராணி

கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும்: நடிகை சுதாராணி

கன்னட மொழி குறித்து யாரேனும் தவறாக பேசினால் அதை ஒப்புக்கொள்ள முடியாது என்று நடிகை சுதாராணி தெரிவித்துள்ளார்.
2 Jun 2025 7:51 AM IST
கர்நாடகாவில் கமல் படத்தை திரையிட்டால் தியேட்டரை கொளுத்துவோம் - கன்னட அமைப்பு மிரட்டல்

கர்நாடகாவில் கமல் படத்தை திரையிட்டால் தியேட்டரை கொளுத்துவோம் - கன்னட அமைப்பு மிரட்டல்

கன்னட மொழியை அவமதித்த கமல் நடித்துள்ள ‘தக் லைப்’ திரைப்படத்தை, கர்நாடகாவில் திரையிட்டால் திரையரங்குகளுக்கு தீ வைப்போம் என கன்னட ரக்ஷனா வேதிகே மிரட்டல் விடுத்துள்ளது.
1 Jun 2025 8:52 PM IST
கமல்ஹாசன் புகைப்படம் எரிப்பு - ஒருவர் மீது வழக்குப்பதிவு

கமல்ஹாசன் புகைப்படம் எரிப்பு - ஒருவர் மீது வழக்குப்பதிவு

கமல்ஹாசனை கண்டித்தும் கர்நாடகா முழுவதும் போராட்டம் நடத்தப்படுகிறது.
30 May 2025 8:50 PM IST
Kamal Haasan stirs row with ‘Kannada born from Tamil’ remark; BJP, pro-Kannada groups demand apology

'தக் லைப்' பட பேனர்கள் கிழிப்பு...கமலின் பேச்சுக்கு தொடரும் எதிர்ப்பு

தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம் என்ற கமலின் பேச்சுக்கு கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
28 May 2025 12:36 PM IST
கன்னடம் தமிழ் மொழியில் இருந்து பிறந்தது - கமல்ஹாசனின் பேச்சுக்கு கர்நாடகத்தில் எதிர்ப்பு

'கன்னடம் தமிழ் மொழியில் இருந்து பிறந்தது' - கமல்ஹாசனின் பேச்சுக்கு கர்நாடகத்தில் எதிர்ப்பு

கமல்ஹாசன் உடனடியாக கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
28 May 2025 1:57 AM IST
கன்னடத்தில் பேச மறுத்த விவகாரம்; மன்னிப்பு கேட்ட வங்கி மேலாளர்

கன்னடத்தில் பேச மறுத்த விவகாரம்; மன்னிப்பு கேட்ட வங்கி மேலாளர்

வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்கள் கன்னடத்தில் பேசுவதற்கான பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.
23 May 2025 7:56 AM IST
A retro heroine to debut in Kannada?

கன்னடத்தில் அறிமுகமாகும் 'ரெட்ரோ' நாயகி?

பூஜா ஹெக்டே தற்போது ‘ரெட்ரோ’ படத்தின் புரமோசன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
20 April 2025 9:15 AM IST