
தூத்துக்குடி - கன்னியாகுமரி இடையே விரைவில் தேசிய நெடுஞ்சாலை
எந்தெந்த சர்வே எண்களில் உள்ள நிலங்கள் வழியாக சாலை அமைய உள்ளது என்பது குறித்து தாசில்தார்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
4 July 2025 4:07 PM IST
குமரி: ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 2½ பவுன் செயின் பறிப்பு
தனது கழுத்தில் கிடந்த 2½ பவுன் நகை மாயமாகி இருப்பதை கண்டு மூதாட்டி அதிர்ச்சி அடைந்தார்.
23 Jun 2025 8:38 AM IST
கலெக்டர் அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி - அதிர்ச்சி சம்பவம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு மாவட்டத்தின் பல்வேறு...
17 Jun 2025 6:36 AM IST
7-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு - டியூசன் ஆசிரியர் போக்சோவில் கைது
7-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டியூசன் ஆசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
14 Jun 2025 6:38 AM IST
'பேய்கள் என்னை அழைக்கின்றன' உருக்கமான கடிதம் எழுதி விட்டு உயிரை மாய்த்த தொழிலாளி
திருமணமாகாத அவர் கடந்த சில மாதங்களாகவே வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார்.
12 Jun 2025 3:50 AM IST
காதலியின் வீடு தேடி வந்த இளைஞருக்கு அடி, உதை - பரபரப்பு சம்பவம்
புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணின் அண்ணனை தேடி வருகின்றனர்.
11 Jun 2025 7:11 AM IST
பெயிண்டரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த இளைஞர்கள் கைது
பாக்கெட்டில் இருந்த ரூ.1000-த்தை பறித்து விட்டு தப்பி சென்றனர்.
9 Jun 2025 7:02 AM IST
பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை
குடும்ப பிரச்சினை காரணமாக இந்துமதி மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார்
8 Jun 2025 7:09 AM IST
லாரி மோதி கொத்தனார் பலி; இன்று வெளிநாடு செல்ல இருந்த நிலையில் பரிதாபம்
மனைவி மற்றும் குழந்தைகளுக்கு பிரியாணி வாங்குவதற்காக வீட்டில் இருந்து மார்த்தாண்டம் சென்றார்.
7 Jun 2025 7:01 AM IST
பள்ளி வளாகத்தில் புகுந்த காட்டு யானைகள் - அதிர்ச்சி சம்பவம்
யானைகளின் பிளிறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் வசித்து வரும் தொழிலாளர்கள் மற்றும் குடும்பத்தினர் அச்சமடைந்தனர்
7 Jun 2025 6:30 AM IST
காதலிக்கு வேறொரு நபருடன் திருமணமானதால் இளைஞர் விஷம் குடித்து தற்கொலை
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
4 Jun 2025 6:36 AM IST
நடுரோட்டில் தீக்குளித்து இளைஞர் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 Jun 2025 6:27 AM IST