மத்திய மந்திரி ஷோபா மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை
போலீசார் விசாரணை நடத்த தடை விதிக்க வேண்டும் என்று மத்திய மந்திரி ஷோபா தரப்பில் கர்நாடகா ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
22 March 2024 1:58 PM GMTதேர்தல் வாக்குறுதியில் இலவச அறிவிப்புகள்: தேர்தல் ஆணையத்திற்கு கர்நாடக ஐகோர்ட்டு நோட்டீஸ்
அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதியில் இலவச அறிவிப்புகள் இடம் பெறுவதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.
3 Feb 2024 1:07 PM GMTசொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரி டி.கே.சிவக்குமார் தாக்கல் செய்த மனு - கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி
சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரி டி.கே.சிவக்குமார் தாக்கல் செய்த மனுவை கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
19 Oct 2023 2:42 PM GMTபிரஜ்வல் ரேவண்ணாவின் எம்.பி. பதவி தகுதி நீக்கம்: கர்நாடக ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு இடைக்கால தடை
பிரஜ்வல் ரேவண்ணாவின் எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்து கர்நாடக ஐகோர்ட்டு பிறப்பித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
19 Sep 2023 9:56 PM GMTரூ.5 கோடி மோசடி வழக்கில் மடாதிபதி முன்ஜாமீன் கேட்டு மனு
ரூ.5 கோடி மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள மடாதிபதியின் முன்ஜாமீன் மனுவை 19-ந் தேதிக்கு(நாளை மறுநாள்) ஒத்திவைத்து பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
16 Sep 2023 9:00 PM GMTபோக்குவரத்து நெரிசல் பிரச்சினையை தீர்க்க பெங்களூருவில் பள்ளிகள் திறக்கும் நேரத்தை மாற்ற பரிசீலனை: அரசுக்கு, கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினையை தீர்க்க பள்ளிகள், தொழிற்சாலைகள் திறக்கும் நேரம் குறித்து பரிசீலனை நடத்தும்படி அரசுக்கு, கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
13 Sep 2023 6:45 PM GMTகல்லூரி மாணவி கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கு: மறுவிசாரணை கோரிய பொதுநல மனு தள்ளுபடி - கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
கல்லூரி மாணவி கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் மறுவிசாரணை கோரிய பொதுநல மனுவை கர்நாடக ஐகோர்ட்டு தள்ளபடி செய்து உத்தரவிட்டது.
9 Sep 2023 6:45 PM GMTஎம்.பி. பதவி நீக்கத்திற்கு தடை கோரி பிரஜ்வல் ரேவண்ணா வழக்கு; கர்நாடக ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
எம்.பி. பதவி தகுதி நீக்க தீர்ப்புக்கு இடைக்கால தடை கோரி கர்நாடக ஐகோர்ட்டில் பிரஜ்வல் ரேவண்ணா மனு தாக்கல் செய்துள்ளார்.
5 Sep 2023 6:45 PM GMTஅரசியலில் இருந்து ரேவண்ணா குடும்பத்தை வெளியேற்ற வேண்டும்; வக்கீல் தேவராஜ்கவுடா பேட்டி
ரேவண்ணா குடும்பத்தை அரசியலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பது தான் எனது நோக்கம் என்று வக்கீல் தேவராஜ் கூறினார்.
1 Sep 2023 6:45 PM GMTபேனர் வைத்ததாக 264 வழக்குகள் பதிவு-கர்நாடக ஐகோர்ட்டில், மாநகராட்சி தகவல்
பெங்களூருவில் விதிமுறைகளை மீறி பிளக்ஸ், பேனர்கள் வைத்ததாக 264 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக கர்நாடக ஐகோர்ட்டில், மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.
31 Aug 2023 6:45 PM GMTடுவிட்டர் நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட ரூ.50 லட்சம் அபராத உத்தரவுக்கு கர்நாடக ஐகோர்ட்டு தடை
டுவிட்டர் நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட ரூ.50 லட்சம் அபராத உத்தரவுக்கு கர்நாடக ஐகோர்ட்டு அமர்வு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
10 Aug 2023 9:12 PM GMTமனிதனின் ஆயுட்காலம் குறைவு என்பதால் விவாகரத்து வழக்குகளை ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும்; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
மனிதனின் ஆயுட்காலம் குறைவு என்பதால் விவாகரத்து வழக்குகளை ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும் என்று கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு.
28 July 2023 6:45 PM GMT