
கார்த்தியின் “வா வாத்தியார்” படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?
கார்த்தி நடித்துள்ள ‘வா வாத்தியார்’ படம் 4 நாட்களில் ரூ.7 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
18 Jan 2026 5:49 PM IST
விவசாயிகளை இந்தச் சமூகம் அங்கீகரிப்பதில்லை - நடிகர் கார்த்தி
உழவன் பவுண்டேஷன் நடத்திய ‘உழவர் விருதுகள் 2026’ விழாவில் நடிகர் கார்த்தி விவசாயிகளை கவுரவப்படுத்தியுள்ளார்.
18 Jan 2026 3:02 PM IST
’கைதி 2’-ன் நிலைமை என்ன? - கார்த்தி பதில்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளியான படம் கைதி.
18 Jan 2026 8:20 AM IST
“வா வாத்தியார்” படத்தின் கிரெடிட்டை உண்மையான படைப்பாளிகளுக்குக் கொடுங்க - “ஏஸ்” பட இயக்குநர்
‘வா வாத்தியார்’ படம் ‘துக்ளக் தர்பார்’ போல இருக்கிறது என்று இயக்குநர் ஆறுமுகக்குமார் விமர்சனம் செய்திருக்கிறார்.
17 Jan 2026 8:53 PM IST
“வா வாத்தியார்” படத்தின் “வானிலே சாமுராய்” பாடல் வெளியானது
கார்த்தியின் ‘வா வாத்தியார்’ படம் 2 நாட்களில் ரூ.4 கோடி வசூல் செய்துள்ளது.
16 Jan 2026 1:03 PM IST
கார்த்தியின் 'வா வாத்தியார்' படம் எப்படி இருக்கிறது? - விமர்சனம்
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள திரைப்படம் 'வா வாத்தியார்'.
14 Jan 2026 4:45 PM IST
எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் “வா வாத்தியார்” படக்குழுவினர் மரியாதை
கார்த்தி நடித்த ‘வா வாத்தியார்’ படம் நாளை வெளியாகிறது.
13 Jan 2026 4:21 PM IST
பொங்கலுக்கு ரீலீசாகுமா “வா வாத்தியார்”?
‘வா வாத்தியார்’ படம் பொங்கலுக்கு வெளியாக இருந்த நிலையில் கடனை முழுமையாக செலுத்தினால் மட்டுமே படத்தை வெளியிட வேண்டும் என சென்னை ஐகோர்ட் நிபந்தனை விதித்துள்ளது.
12 Jan 2026 7:10 PM IST
“வா வாத்தியார்” ஏமாற்றத்தை கொடுக்காத படமாக இருக்கும் - இயக்குநர் நலன் குமாரசாமி
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘வா வாத்தியார்’ படம் வரும் 14ம் தேதி திரைக்கு வருகிறது.
12 Jan 2026 2:50 PM IST
கார்த்தி நடித்துள்ள 'வா வாத்தியார்' படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிப்பு
கார்த்தி நடித்துள்ள 'வா வாத்தியார்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
10 Jan 2026 6:39 PM IST
ஏஐ வளர்ச்சி கட்டத்தில் அரசு மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவது சிறப்பு - நடிகர் கார்த்தி
நான் அமெரிக்காவில் படிக்கும்போது அங்கு பொறுப்பில் இருந்தவர்கள் அரசு பள்ளியில் படித்தவர்கள் என்று நடிகர் கார்த்தி கூறினார்.
5 Jan 2026 9:00 PM IST
“வா வாத்தியார்” படம் மீதான தடையை நீக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
கடன் தொகையை திருப்பிச் செலுத்தும் வரை ‘வா வாத்தியார்' படத்தை வெளியிடக்கூடாது என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
18 Dec 2025 2:58 PM IST




