ஓட்டை விழுந்ததால் சதுரங்கப்பட்டினம் கடற்கரையில் தரை தட்டி ஒதுங்கிய விசைப்படகு - காசிமேடு பகுதியை சேர்ந்தது

ஓட்டை விழுந்ததால் சதுரங்கப்பட்டினம் கடற்கரையில் தரை தட்டி ஒதுங்கிய விசைப்படகு - காசிமேடு பகுதியை சேர்ந்தது

கடலில் மீன்பிடிக்க வந்த சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்த விசைப்படகில் ஓட்டை விழுந்ததால் சதுரங்கப்பட்டினம் கடற்கரையில் தரைதட்டிய நிலையில் காணப்படுகிறது. அதை மீண்டும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு விட்டதால் ரூ.30 லட்சம் பெறுமானமுள்ள அதனை உடைத்து எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
25 Oct 2023 4:11 PM GMT
காசிமேடு மீன் மார்க்கெட்டில் ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை - 4 பேர் கைது

காசிமேடு மீன் மார்க்கெட்டில் ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை - 4 பேர் கைது

காசிமேடு மீன் மார்க்கெட்டில் ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
22 Sep 2023 7:43 AM GMT
காசிமேடு மீனவர்கள் வலையில் சிக்கிய அபூர்வ வகை செருப்பு மீன்கள் - ரூ.30 கோடிக்கு ஏற்றுமதி

காசிமேடு மீனவர்கள் வலையில் சிக்கிய அபூர்வ வகை 'செருப்பு' மீன்கள் - ரூ.30 கோடிக்கு ஏற்றுமதி

சென்னை காசிமேடு மீனவர்கள் வலையில் சிக்கிய அபூர்வ வகை ‘செருப்பு’ மீன்கள் வெளிநாடுகளுக்கு ரூ.30 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
17 Sep 2023 5:33 AM GMT
புரட்டாசி மாதம் நாளை தொடங்குவதால், காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த அசைவ பிரியர்கள்.!

புரட்டாசி மாதம் நாளை தொடங்குவதால், காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த அசைவ பிரியர்கள்.!

சென்னை, காசிமேடு சந்தையில் மீன்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது.
17 Sep 2023 2:52 AM GMT
காசிமேட்டில் இருந்து கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற மீனவர் மாயம்

காசிமேட்டில் இருந்து கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற மீனவர் மாயம்

காசிமேட்டில் இருந்து கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற மீனவர் மாயமானார்.
15 Sep 2023 5:21 AM GMT
ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள 350 கிலோ சுறா மீன் காசிமேடு மீனவர்கள் வலையில் சிக்கியது

ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள 350 கிலோ சுறா மீன் காசிமேடு மீனவர்கள் வலையில் சிக்கியது

காசிமேடு, சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். இவருக்கு சொந்தமான விசைப்படகில் மீனவர்கள் 10 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீன்பிடிக்க...
11 Aug 2023 2:19 AM GMT
காசிமேட்டில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் - புதிய வீடுகள் கட்டி முடிக்கப்படாததால் ஆத்திரம்

காசிமேட்டில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் - புதிய வீடுகள் கட்டி முடிக்கப்படாததால் ஆத்திரம்

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் தங்களுக்கு புதிய வீடுகள் கட்டி முடிக்கப்படாமல் உள்ளதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
11 July 2023 6:41 AM GMT
காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த பொதுமக்கள்

காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த பொதுமக்கள்

ஆழ்கடலுக்கு சென்ற 350 விசைப்படகுகள் கரை திரும்பின. இதனால் காசிமேட்டில் மீன் வாங்க பொதுமக்கள் குவிந்தனர். விலை குறைந்ததால் போட்டி போட்டு மீன்களை வாங்கி சென்றனர்.
26 Jun 2023 4:40 AM GMT
மீன்பிடி தடைகாலம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த பொதுமக்கள்

மீன்பிடி தடைகாலம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த பொதுமக்கள்

மீன்பிடி தடைகாலம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் காசிமேட்டில் குவிந்த பொதுமக்கள், சிறிய வகை மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர்.
19 Jun 2023 4:43 AM GMT
காசிமேட்டில் முன்விரோதம் காரணமாக தொழிலாளிக்கு வெட்டு - 5 பேர் கைது

காசிமேட்டில் முன்விரோதம் காரணமாக தொழிலாளிக்கு வெட்டு - 5 பேர் கைது

காசிமேட்டில் முன்விரோதம் காரணமாக தொழிலாளியை கத்தியால் வெட்டிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
6 Jun 2023 5:48 AM GMT
காசிமேட்டில் ராட்சத அலையில் சிக்கி தொழிலாளி பலி

காசிமேட்டில் ராட்சத அலையில் சிக்கி தொழிலாளி பலி

காசிமேட்டில் ராட்சத அலையில் சிக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
29 May 2023 4:59 AM GMT
காசிமேட்டில் விசைப்படகு உரிமையாளர் சங்கத்தை கைப்பற்ற இருதரப்பினர் மோதல் - போலீசார் பூட்டி சீல் வைத்தனர்

காசிமேட்டில் விசைப்படகு உரிமையாளர் சங்கத்தை கைப்பற்ற இருதரப்பினர் மோதல் - போலீசார் பூட்டி 'சீல்' வைத்தனர்

காசிமேட்டில் விசைப்படகு உரிமையாளர் சங்கத்தை கைப்பற்ற இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதால் அந்த சங்க கட்டிடத்தை பூட்டி போலீசார் ‘சீல்’ வைத்தனர்.
28 May 2023 8:55 AM GMT