சைரன் படத்தின் ஓ.டி.டி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

சைரன் படத்தின் ஓ.டி.டி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

சைரன் படம் ஏப்ரல் 19-ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி.,யில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 April 2024 11:00 AM GMT
40 நாள் வனவாசத்தை முடித்துவிட்டு திரும்பி வந்து விட்டேன் - கீர்த்தி சுரேஷ்

40 நாள் வனவாசத்தை முடித்துவிட்டு திரும்பி வந்து விட்டேன் - கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் 'அக்கா' என்ற வெப் சீரிஸில் நடித்து வருகிறார்.
10 April 2024 11:36 AM GMT
இன்ஸ்டாகிராமில் ரசிகருக்கு சுவாரசியமான பதிலளித்த கீர்த்தி சுரேஷ்

இன்ஸ்டாகிராமில் ரசிகருக்கு சுவாரசியமான பதிலளித்த கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் 'தெறி' படத்தின் இந்தி ரீமேக் மூலம் முதன்முறையாக இந்தி திரையுலகில் அடி எடுத்து வைக்கிறார்.
25 Jan 2024 8:45 PM GMT
கீர்த்தி சுரேஷின் முதல் இந்தி படம் அப்டேட் வெளியீடு

கீர்த்தி சுரேஷின் முதல் இந்தி படம் அப்டேட் வெளியீடு

கீர்த்தி சுரேஷின் பாலிவுட் என்ட்ரி பற்றி அவரது ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
14 Jan 2024 2:53 PM GMT
இந்தியில் ரீமேக் ஆகும் தெறி... தயாரிப்பாளராக களமிறங்கும் அட்லீ...!

இந்தியில் ரீமேக் ஆகும் தெறி... தயாரிப்பாளராக களமிறங்கும் அட்லீ...!

இந்த படத்தில் விஜய் கதாபாத்திரத்தில் வருண் தவான் நடிப்பதாகவும் பேசப்பட்டது.
14 Jan 2024 9:20 AM GMT
இந்தி தெரியாது போயா... கவனம் ஈர்க்கும் கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா பட டீசர்...!

இந்தி தெரியாது போயா... கவனம் ஈர்க்கும் கீர்த்தி சுரேஷின் 'ரகு தாத்தா' பட டீசர்...!

கீர்த்தி சுரேஷ் தற்போது ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் 'ரகு தாத்தா' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
12 Jan 2024 9:00 AM GMT
நேரடியாக ஓடிடியில் வெளியாகிறதா ஜெயம் ரவியின் சைரன்..? ரசிகர்கள் ஏமாற்றம்

நேரடியாக ஓடிடியில் வெளியாகிறதா ஜெயம் ரவியின் 'சைரன்'..? ரசிகர்கள் ஏமாற்றம்

சமீபத்தில் இந்த படத்தின் டீசரை பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார்.
11 Jan 2024 3:24 PM GMT
வயிறு குலுங்க சிரிக்க வைக்க வரும் கீர்த்தி சுரேஷ்... ரகு தாத்தா படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியீடு...!

வயிறு குலுங்க சிரிக்க வைக்க வரும் கீர்த்தி சுரேஷ்... 'ரகு தாத்தா' படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியீடு...!

'ரகு தாத்தா' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
2 Jan 2024 1:47 PM GMT
அன்பை கொடுங்கள்.. கொட்டுங்கள்- ரசிகர்களுக்கு கீர்த்தி சுரேஷ் வேண்டுகோள்

அன்பை கொடுங்கள்.. கொட்டுங்கள்- ரசிகர்களுக்கு கீர்த்தி சுரேஷ் வேண்டுகோள்

நடிகை கீர்த்தி சுரேஷ் பல மொழி படங்களில் நடித்து வருகிறார். இந்தியில் ரீமேக்காகும் தெறி படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
16 Nov 2023 4:50 PM GMT
திரைத்துறையில் 10 ஆண்டுகள் நிறைவு... நடிகை கீர்த்தி சுரேஷ் நெகிழ்ச்சி...!

திரைத்துறையில் 10 ஆண்டுகள் நிறைவு... நடிகை கீர்த்தி சுரேஷ் நெகிழ்ச்சி...!

நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள வீடியோவில் தன்னை விமர்சிப்பவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
16 Nov 2023 2:21 PM GMT
ஆட்டோவில் பயணித்த கீர்த்தி சுரேஷ்

ஆட்டோவில் பயணித்த கீர்த்தி சுரேஷ்

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் கீர்த்தி சுரேஷ், வருண் தவான் ஜோடியாக ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இது வருண் தவானின் 18-வது...
24 Sep 2023 1:21 AM GMT
அனிருத்துடன் திருமணமா? கீர்த்தி சுரேஷ் விளக்கம்

அனிருத்துடன் திருமணமா? கீர்த்தி சுரேஷ் விளக்கம்

இசையமைப்பாளர் அனிருத்துடன் திருமணம் என பரவிய தகவலுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
17 Sep 2023 8:19 AM GMT