
கேரள அரசின் மாநில திரைப்பட விருதுகளை வென்ற “மஞ்சுமல் பாய்ஸ்”
சிதம்பரம் இயக்கிய ‘மஞ்சுமல் பாய்ஸ்’ திரைப்படத்திற்கு கேரள அரசின் 9 மாநில விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
3 Nov 2025 5:31 PM IST
பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைந்த கேரள அரசுக்கு இந்திய கம்யூனிஸ்டு கடும் எதிர்ப்பு
கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்த நிலையில் திடீர் மனமாற்றமாக கேரள அரசு, மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ திட்டத்தை ஏற்றது.
25 Oct 2025 4:26 AM IST
முல்லைபெரியாறில் புதிய அணை.. சுப்ரீம்கோர்ட்டில் கேரள அரசு பிரமாண பத்திரம் தாக்கல்
வல்லக்கடவு- முல்லைப் பெரியாறு சாலையை செப்பனிடுவதற்கு அனுமதிக்க முடியாது என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.
29 April 2025 12:14 PM IST
ஆனைமலையாறு, நல்லாறு பேச்சுவார்த்தையில் கேரளா அரசு மெத்தனம்: அமைச்சர் துரைமுருகன் பதில்
ஆனைமலையாறு, நல்லாறு உள்ளிட்ட 2 திட்டங்கள் குறித்து கேரளா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு விரைந்து நடவடிக்கை எடுக்குமா என்று கொங்கு ஈஸ்வரன் கேள்வி எழுப்பினார்.
23 April 2025 12:47 PM IST
முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகள் தடுப்பு - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
முல்லை பெரியாறு அணையில் ஆண்டு பராமரிப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ள தி.மு.க. அரசை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
7 Dec 2024 12:24 PM IST
நடிகர் சங்க நிர்வாகிகள் ராஜினாமா செய்தது கோழைத்தனம் - நடிகை பார்வதி திருவோத்து
நடிகர் சங்க நிர்வாகிகள் ராஜினாமா செய்தது கோழைத்தனம் என "தங்கலான்" பட நடிகை பார்வதி திருவோத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
29 Aug 2024 3:06 PM IST
கேரள அரசு ஒத்துழைக்காததால் சபரிமலை ரெயில் திட்டங்கள் தாமதம் - மக்களவையில் ரெயில்வே மந்திரி தகவல்
சபரிமலை ரெயில் திட்டத்துக்கு 2 மாற்று வழித்தடங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
8 Feb 2024 4:41 AM IST
மத்திய அரசிற்கு எதிரான கேரள அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மாநில அரசு நிதி நிர்வாகத்தில் மத்திய அரசு தலையிடுவதை எதிர்க்கும் கேரளாவின் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
6 Feb 2024 12:50 PM IST
பல்கலைக்கழக மசோதா விவகாரம்: கேரள அரசு தன்னிச்சையாக செயல்பட முடியாது- கேரள கவர்னர் விளக்கம்
பல்கலைக்கழகங்கள் விவகாரத்தில் மாநில அரசு தன்னிச்சையாக செயல்பட முடியாது என கேரள கவர்னர் கூறியுள்ளார்.
11 Dec 2022 1:43 AM IST




