
ஈரோட்டில் கடத்தப்பட்ட பெண் குழந்தை 25 நாட்களுக்கு பின்னர் மீட்பு
பல நாட்களுக்கு பின்னர் குழந்தையை பார்த்த பெற்றோர்கள் கண்ணீர் மல்க போலீசாரிடம் நன்றி தெரிவித்தனர்.
10 Nov 2025 4:10 PM IST
வேலூரில் கடத்தப்பட்ட 4 வயது சிறுவன் மீட்பு
கர்நாடக பதிவெண் கொண்ட காரில் வந்த மர்ம நபர்கள் சிறுவனை கடத்தி சென்றனர்
24 Sept 2025 4:35 PM IST
பாகிஸ்தானில் பொதுமக்கள் 11 பேரை கடத்தி சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள்
இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் உள்துறை மந்திரி மொஹ்சின் நக்வி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
13 April 2024 3:39 PM IST
ஐதராபாத்தில் டி.வி. தொகுப்பாளரை கடத்திச் சென்று காதல் தொல்லை கொடுத்த பெண் தொழிலதிபர்
டி.வி. தொகுப்பாளரை பெண் தொழிலதிபர் கடத்திய சம்பவம் ஐதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
24 Feb 2024 8:28 PM IST
சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. பட்டப்பகலில் ஆசிரியை கடத்தல்: வெளியான சிசிடிவி காட்சி
அர்பிதாவை கடத்தியதில் உறவினரான ராமுவுக்கு சம்பந்தம் உள்ளது என்று அர்பிதாவின் தாயார் போலீசாரிடம் தெரிவித்தார்.
30 Nov 2023 5:49 PM IST
மர்ம கும்பலிடம் தப்பிய பள்ளி மாணவன்
டி.நரசிப்புராவில் மர்ம கும்பலிடம் இருந்து பள்ளி மாணவன் தப்பினான். பணத்திற்காக மர்மநபர்கள் கடத்தினார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
26 Aug 2023 3:41 AM IST
கயிற்றால் கழுத்தை இறுக்கி இளம்பெண் படுகொலை
பெங்களூருவில் காணாமல் போனதாக தேடப்பட்ட இளம்பெண், கயிற்றால் கழுத்தை இறுக்கி படுகொலை செய்யப்பட்டார். அவர், கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
12 Aug 2023 12:15 AM IST
சிறுமியை கடத்திய வாலிபருக்கு 3 ஆண்டு சிறை
சிறுமியை கடத்திய வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
29 Jun 2023 3:08 AM IST
பெண்ணை கடத்த முயன்ற 4 பேர் கைது
கலபுரகியில் பெண்ணை கடத்த முயன்ற ௪ பேரை போலீசார் கைது செய்தனர்.
28 Jun 2023 1:55 AM IST
பக்கத்து குடியிருப்பை சுற்றி பார்க்க சென்றுவிட்டு கடத்தல் நாடகமாடிய சிறுமி
பெங்களூருவில் பக்கத்து குடியிருப்பை சுற்றி பார்க்க சென்றுவிட்டு கடத்தல் நாடகமாடிய சிறுமியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
15 Jun 2023 12:15 AM IST
கல்லூரி மாணவி கடத்தலா? போலீசார் விசாரணை
கல்லூரி மாணவி கடத்தலா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
31 May 2023 1:03 AM IST
பெரியாம்பட்டி அருகேவீட்டில் இருந்த பெண்ணை மிரட்டி காரில் கடத்தல்செங்கல் சூளை உரிமையாளர் மீது புகார்
பெரியாம்பட்டி அருகே வீட்டில் இருந்த பெண்ணை மிரட்டி காரில் வலுகட்டாயமாக ஏற்றி கடத்தி சென்றதாக செங்கல் சூளை உரிமையாளர் மீது கொடுக்கப்பட்ட புகாரின்...
6 Feb 2023 12:15 AM IST




