
கிட்னி மோசடி வழக்கில் அரசு வழக்கறிஞர்கள் முறையாக வாதாடவில்லை - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
திமுக-விற்கு 2026ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
4 Nov 2025 1:21 PM IST
மகனுக்கு கிட்னி வழங்கிய 72 வயது மூதாட்டி - நெகிழ்ச்சி சம்பவம்
இருவரும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது
17 Oct 2025 7:54 PM IST
கிட்னி திருட்டு புகாரில் பாரபட்சமின்றி நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கிட்னி திருட்டு புகார் தொடர்பாக சட்டசபையில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது.
16 Oct 2025 11:53 AM IST
சிறுநீரக முறைகேடு வழக்கு: தமிழ்நாடு அரசின் கோரிக்கையை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்டு
சிறுநீரக முறைகேடு வழக்கில் தமிழ்நாடு அரசின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்தது.
10 Oct 2025 1:13 PM IST
சிறுநீரக மோசடி வழக்கு: ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்த தமிழக அரசு மனு மீது இன்று விசாரணை
ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.
10 Oct 2025 6:45 AM IST
சிறுநீரக திருட்டு வழக்கில் அரசே குற்றவாளிகளை காப்பாற்ற துடிக்கிறது - அன்புமணி கண்டனம்
தமிழகத்தில் நடப்பது மக்களுக்கான அரசா? அல்லது சிறுநீரகத் திருடர்களுக்கான அரசா? என அன்புமணி ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.
20 Sept 2025 6:50 PM IST
நோயாளிகளின் உடல் உறுப்புகளை விற்பது கொடூரமானது - மதுரை ஐகோர்ட்டு
உடல் உறுப்பு விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
19 Aug 2025 4:32 PM IST
நாமக்கல் கிட்னி விற்பனை விவகாரம்: மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை
மருத்துவமனைக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வழங்கப்பட்ட உரிமம் தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஆணை வழங்கப்பட்டுள்ளது.
23 July 2025 7:08 PM IST
நாமக்கல் கிட்னி விற்பனை விவகாரம்: மத்திய அரசு விசாரணை?
எந்தெந்த மருத்துவமனைகளில் சட்டவிரோதமாக கிட்னி பெறப்படுகிறது? என ஆய்வு செய்ய மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது.
19 July 2025 5:52 PM IST
நாமக்கல் மாவட்டத்தில் சட்டவிரோத கிட்னி கொள்ளை: விசாரணை நடத்த வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
தொடர் கண்காணிப்பை தமிழக அரசு மேற்கொண்டிருந்தால், சிறுநீரகத் திருட்டுகளைத் தடுத்திருக்க முடியும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
17 July 2025 2:27 PM IST
இன்று உலக சிறுநீரக தினம்: சிறுநீரக நோயாளிகள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்
நாள்பட்ட சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்து ஆரோக்கியத்தை உரிய முறையில் பேணுவது அவசியம்.
13 March 2025 5:52 PM IST
காதலனுடன் செல்வதற்காக.. கணவரின் கிட்னியை விற்ற மனைவி
மகளின் கல்வி மற்றும் எதிர்கால செலவுக்கு பணம் தேவை என்று கூறி கணவரை அந்த பெண் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.
2 Feb 2025 4:55 PM IST




