மின்சாரம் தாக்கி மாணவன் பலி

மின்சாரம் தாக்கி மாணவன் பலி

திண்டிவனம் அருகே மின்சாரம் தாக்கி மாணவன் பலி கோவில் திருவிழாவில் பரிதாபம்
7 Jun 2023 6:45 PM GMT
வாகனம் மோதி 2 மாணவர்கள் பலி

வாகனம் மோதி 2 மாணவர்கள் பலி

திண்டிவனம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சென்னையை சேர்ந்த மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். நண்பரின் அக்கா திருமணத்துக்கு செல்லும் வழியில் இந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது
6 Jun 2023 6:45 PM GMT
மணிப்பூரில் துப்பாக்கிச்சூடு தாக்குதல்: எல்லை பாதுகாப்புப்படை வீரர் வீரமரணம்

மணிப்பூரில் துப்பாக்கிச்சூடு தாக்குதல்: எல்லை பாதுகாப்புப்படை வீரர் வீரமரணம்

மணிப்பூரில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் எல்லை பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார்.
6 Jun 2023 7:56 AM GMT
லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

திருவெண்ணெய்நல்லூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். புதுச்சேரியில் நண்பரின் வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு வீடு திரும்பியபோது இந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது
4 Jun 2023 6:45 PM GMT
மோட்டார் சைக்கிள்கள் மோதல் வியாபாரி பலி

மோட்டார் சைக்கிள்கள் மோதல் வியாபாரி பலி

திண்டிவனம் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் மோதல் வியாபாரி பலி
4 Jun 2023 6:45 PM GMT
தலையில் குழவிக்கல்லை போட்டு தொழிலாளி கொலை; மகன் கைது

தலையில் குழவிக்கல்லை போட்டு தொழிலாளி கொலை; மகன் கைது

தலையில் குழவிக்கல்லை போட்டு தொழிலாளியை கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார்.
3 Jun 2023 7:41 PM GMT
திருவொற்றியூரில் ரெயில் மோதி ரெயில்வே ஊழியர் பலி

திருவொற்றியூரில் ரெயில் மோதி ரெயில்வே ஊழியர் பலி

திருவொற்றியூரில் ரெயில் மோதி ரெயில்வே ஊழியர் பலியானார்.
3 Jun 2023 8:47 AM GMT
மறைமலைநகர் அருகே லாரி மீது கார் மோதி டிரைவர் பலி

மறைமலைநகர் அருகே லாரி மீது கார் மோதி டிரைவர் பலி

மறைமலைநகர் அருகே லாரியின் பின்புறத்தில் கார் ேமாதியதில் டிரைவர் பலியானார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
30 May 2023 8:52 AM GMT
மொபட் மீது லாரி மோதியதில் தாத்தா, பேரன் பலி

மொபட் மீது லாரி மோதியதில் தாத்தா, பேரன் பலி

கரூர் அருகே மொபட் மீது லாரி மோதியதில் தாத்தா, பேரன் பரிதாபமாக இறந்தனர்.
29 May 2023 4:58 PM GMT
பாதுகாப்புப் படையினரால் இதுவரை 40 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்: மணிப்பூர் முதல்-மந்திரி தகவல்

பாதுகாப்புப் படையினரால் இதுவரை 40 "பயங்கரவாதிகள்" கொல்லப்பட்டுள்ளனர்: மணிப்பூர் முதல்-மந்திரி தகவல்

பாதுகாப்புப் படையினரால் இதுவரை 40 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக மணிப்பூர் முதல்-மந்திரி பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.
28 May 2023 6:24 PM GMT
கொலம்பியாவில் பாதுகாப்பு துறை மந்திரியின் வருகைக்கு முன்னர் குண்டுவெடிப்பு - போலீஸ்காரர் உள்பட 2 பேர் பலி

கொலம்பியாவில் பாதுகாப்பு துறை மந்திரியின் வருகைக்கு முன்னர் குண்டுவெடிப்பு - போலீஸ்காரர் உள்பட 2 பேர் பலி

கொலம்பியாவில் பாதுகாப்பு துறை மந்திரியின் வருகைக்கு முன்னர் நடந்த குண்டுவெடிப்பில், போலீஸ்காரர் உள்பட 2 பேர் பலியாகினர்.
25 May 2023 8:35 PM GMT
லாரி மோதி மூதாட்டி பலி

லாரி மோதி மூதாட்டி பலி

லாரி மோதி மூதாட்டி உயிரிழந்தார்.
24 May 2023 8:44 PM GMT