
இங்கிலாந்து மன்னர் சார்லஸை சந்தித்த இந்திய கிரிக்கெட் அணி
இங்கிலாந்து 22 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது.
15 July 2025 6:10 PM IST
இங்கிலாந்தில் மன்னர் பரம்பரை ரெயில் சேவை நிறுத்தம்
பக்கிங்ஹாம் அரண்மனை முடிவின்பேரில் இந்த ரெயில் தனது சேவையை சுமார் 150 ஆண்டுகளுக்கு பிறகு நிறுத்தியுள்ளது.
3 July 2025 3:45 AM IST
இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கனடாவில் சுற்றுப்பயணம்
சுற்றுப்பயணத்தின்போது மன்னர் சார்லஸ் கனடா பிரதமர் மார்க் கார்னியுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
27 May 2025 10:58 PM IST
பெங்களூருவில் 3 நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற இங்கிலாந்து மன்னர் சார்லஸ்
இங்கிலாந்து மன்னர் சார்லஸ் பெங்களூருவில் 3 நாட்கள் தங்கியிருந்து ஆயுர்வேத மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டார்.
30 Oct 2024 4:45 PM IST
மன்னர் சார்லஸ் படத்துடன் இங்கிலாந்து பணம் வெளியீடு
மன்னர் சார்லசின் படத்துடன் கூடிய இங்கிலாந்து நாட்டின் பவுண்டு தாள்கள் ஜூன் மாதம் முதல் புழக்கத்திற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 April 2024 10:51 AM IST
'பொதுமக்கள் ஆதரவுக்கு நன்றி' - புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து மன்னர் சார்லஸ் அறிக்கை
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மன்னர் சார்லஸ் தற்போது பொதுப்பணிகளில் இருந்து தற்காலிகமாக ஒதுங்கியுள்ளார்.
11 Feb 2024 2:48 PM IST
மன்னர் சார்லஸ்க்கு புற்றுநோய் பாதிப்பு... பக்கிங்ஹாம் அரண்மனை பரபரப்பு அறிக்கை
புரோஸ்டேட் சிகிச்சைகாக மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்ற போது புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
6 Feb 2024 1:11 AM IST
இங்கிலாந்து அரசர் மூன்றாம் சார்லஸ்க்கு புரோஸ்டேட் சுரப்பி வீக்கம்: அடுத்த வாரம் அறுவை சிகிச்சை
பெரும்பாலான ஆண்களுக்கு புரோஸ்டேட் சுரப்பி வீக்கம் ஒரு பொதுவான நோய் என இங்கிலாந்து சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
18 Jan 2024 6:32 PM IST
இங்கிலாந்தில் மன்னர் சார்லசின் முடிசூட்டை குறிக்கும் சிறப்பு நாணயம் வெளியீடு
இங்கிலாந்தில் மன்னர் சார்லசின் முடிசூட்டை குறிக்கும் சிறப்பு நாணயம் வெளியிடப்பட்டது.
11 Aug 2023 2:19 AM IST
இங்கிலாந்தில் மன்னர் சார்லஸ் பெயரில் பாஸ்போர்ட்டுகள் வெளியீடு..!!
இங்கிலாந்தில் மன்னர் சார்லஸ் பெயரில் பாஸ்போர்ட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன.
20 July 2023 1:50 AM IST
'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்பட இயக்குனருக்கு இங்கிலாந்து மன்னர் சார்லஸ் விருது
நீலகிரியை சேர்ந்த பழங்குடியின வாலிபர்கள் 2 பேருக்கும், ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்பட இயக்குனருக்கும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
2 July 2023 12:56 AM IST
ஒரே ஆண்டில் 2 முறை பிறந்தநாள் கொண்டாடும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் - காரணம் என்ன?
இங்கிலாந்து அரச குடும்பத்தில் மன்னர்கள் சிலர் ஆண்டுக்கு 2 முறை பிறந்தாள் கொண்டாடும் வழக்கம் இருந்து வருகிறது.
18 Jun 2023 4:57 PM IST




