
சீனாவுடனான எல்லை விவகாரம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள்; மத்திய அரசுக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்
சீனாவுடனான எல்லை விவகாரம் குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
30 May 2023 6:45 PM GMT
இமாச்சல பிரதேசம்: அரசு அலுவலகம் கட்ட ரூ.20 லட்சம் மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கிய விவசாயி
ஒரு ரூபாய்கூட பெற்றுக்கொள்ளாமல் தனது நிலத்தை அரசுக்கு விவசாயி பாகீரத் சர்மா மாற்றிக்கொடுத்துள்ளார்.
20 May 2023 9:26 PM GMT
நிலத்தில் குழாய் பதிப்பதில் ஏற்பட்ட தகராறில் இருதரப்பினரிடையே மோதல்; 6 பேர் கைது
திருவள்ளூர் மாவட்டத்தில் நிலத்தில் குழாய் பதிப்பதில் ஏற்பட்ட தகராறில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
7 May 2023 7:33 AM GMT
ரெயில்வே வேலைக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கு: லாலு மகளிடம் அமலாக்கத்துறை விசாரணை
ரெயில்வே வேலைக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கு தொடர்பாக லாலு மகளிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.
12 April 2023 8:55 PM GMT
வனத்துறையிடம் ஒப்படைக்க எதிர்ப்பு:அரசு வழங்கிய நிலத்தை அளந்து கொடுக்க வேண்டும்:கலெக்டரிடம் மலைக்கிராம மக்கள் கோரிக்கை
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு, போடி அருகே கொட்டக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட டாப்ஸ்டேஷன் மலைக்கிராமத்தை சேர்ந்த மக்கள் நேற்று வந்தனர். கலெக்டர்...
21 March 2023 6:45 PM GMT
பொம்மிடி முதல் நிலை ஊராட்சி பகுதியில்ஆக்கிரமிப்பு புறம்போக்கு நிலத்தை மீட்க கோரிக்கை
பாப்பிரெட்டிப்பட்டி:பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் பொம்மிடி முதல் நிலை ஊராட்சியில் 10-க்கும் மேற்பட்ட சிறிய கிராமங்கள் உள்ளன. இதில் கோட்டமேடு பகுதியில்...
17 March 2023 7:00 PM GMT
சல்மான் ருஷ்டியை தாக்கியவருக்கு நிலத்தை பரிசாக வழங்கிய ஈரான்
சல்மான் ருஷ்டியை தாக்கியவருக்கு ஈரான் அரசு நிலத்தை பரிசாக வழங்கி உள்ளது.
22 Feb 2023 9:55 PM GMT
தர்மபுரியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.2.5 கோடி மதிப்பிலான இடம் மீட்பு
கோர்ட்டு உத்தரவுப்படி ரூ.2.5 கோடி மதிப்பிலான இடத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
21 Feb 2023 1:35 AM GMT
தாம்பரத்தில் போலீஸ்காரர் போல் நடித்து நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ.24 லட்சம் மோசடி - மின்வாரிய ஊழியர் கைது
போலீஸ் இன்ஸ்பெக்டர் போல் நடித்து நிலம் வாங்கி தருவதாக கூறி 2 பேரிடம் ரூ.24 லட்சம் மோசடி செய்த மின்வாரிய ஊழியர் கைது செய்யப்பட்டார்.
31 Dec 2022 6:00 AM GMT
ரூ.2 கோடி நிலம் அபகரிப்பு
ரூ.2 கோடி நிலம் அபகரிப்பு கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி புகார்
5 Dec 2022 6:45 PM GMT
கோவில் குளங்கள் அரசு புறம்போக்கு நிலம் என வகைப்படுத்தப்பட்டு உள்ளதா?
கோவில் குளங்கள் அரசு புறம்போக்கு நிலம் என வகைப்படுத்தப்பட்டு உள்ளதா? என்று மதுரை ஐகோர்ட்டு கேள்விகேட்டு உள்ளது.
2 Nov 2022 7:54 PM GMT
ரூ.55 கோடி மதிப்பிலான நகராட்சி நிலங்கள் மீட்பு
ராமநாதபுரம் நகரில் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.55 கோடி மதிப்பிலான நகராட்சிக்கு சொந்தமான நிலங்கள் மீட்கப்பட்டன
13 Oct 2022 5:15 PM GMT