
இந்தோனேசியாவில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 442 ஆக உயர்வு
ஆசியாவில் அமைந்துள்ள நாடு இந்தோனேசியா.
30 Nov 2025 7:52 PM IST
இந்தோனேசியாவில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 303 ஆக உயர்வு
ஆசியாவில் அமைந்துள்ள நாடு இந்தோனேசியா.
29 Nov 2025 8:05 PM IST
டிட்வா புயலால் இலங்கையில் மீண்டும் மண்சரிவு; 20 குழந்தைகள் உள்பட 120 பேர் மாயம்
இலங்கை அனுராதபுரத்தில் 100-க்கும் மேற்பட்ட புத்த பிக்குகள் சிக்கி தவித்து வருகின்றனர்.
29 Nov 2025 1:09 PM IST
இந்தோனேசியாவில் கனமழை, நிலச்சரிவு; பலி எண்ணிக்கை 248 ஆக உயர்வு
இந்தோனேசியாவில் கனமழை தொடர்ச்சியாக, 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அரசு நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
29 Nov 2025 11:42 AM IST
இந்தோனேசியாவில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 174 ஆக உயர்வு
ஆசியாவில் அமைந்துள்ள நாடு இந்தோனேசியா.
28 Nov 2025 8:12 PM IST
இந்தோனேசியாவில் கனமழை, வெள்ளம்: 17 பேர் பலி
ஆசியாவில் அமைந்துள்ள நாடு இந்தோனேசியா.
26 Nov 2025 7:45 PM IST
மெலிஸ்சா புயலால் கரீபியன் நாடுகளில் வெள்ளம், நிலச்சரிவு; 4 பேர் பலி
மெலிஸ்சா புயல் தொடர்ச்சியாக, ஹைதியில் 3 பேர் உயிரிழந்து உள்ளனர்.
26 Oct 2025 6:56 AM IST
நேபாளம்: கனமழையால் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டு 52 பேர் பலி; 29 பேர் காயம்
இலாம் மாவட்டத்தில் 37 பேர் பலியாகி உள்ளனர். பிற மாவட்டங்களில் 12 பேர் உயிரிழந்து உள்ளனர்.
6 Oct 2025 3:10 AM IST
உத்தரகாண்டில் வெள்ளம், நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு
டேராடூன் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி பார்வையிட்டு நிலவரத்தை ஆய்வு செய்தார்.
17 Sept 2025 9:39 AM IST
இமாசல பிரதேசம்: மழைக்கு பலி எண்ணிக்கை 366 ஆக உயர்வு; ரூ.4,079 கோடிக்கு பாதிப்பு
அரசு சொத்துகளில் ரூ.4,006 கோடி மற்றும் தனியார் சொத்துகளில் ரூ.67 கோடியும் பாதிக்கப்பட்டு உள்ளன.
7 Sept 2025 10:03 AM IST
தொடர் மழை, நிலச்சரிவு; ஜம்முவில் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிப்பு
ஜம்மு மற்றும் காஷ்மீரில் தொடர் மழை, நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஆகியவற்றால் 130-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
31 Aug 2025 9:10 PM IST
காஷ்மீரில் ஏற்பட்ட நிலச்சரிவு, திடீர் வெள்ளம்: மாயமான 33 பேரை தேடும் பணி தீவிரம்
மண்அள்ளுபவர்கள் மற்றும் மோப்பநாய்கள், தோண்டும் எந்திரங்களும் மீட்பு பணிக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
22 Aug 2025 7:15 AM IST




