
தியேட்டரில் இருந்துகொண்டே லேப்டாப்பில் வேலை பார்த்த ஐ.டி. பெண் ஊழியர்
சமூகவலைதள பயனர்கள் பலரும் ஆதரவாகவும், எதிராகவும் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.
13 Sept 2025 4:38 AM IST
லேப்டாப், டெஸ்க்டாபில் எது சிறந்தது?... எதை வாங்கலாம்? - தெரிந்து கொள்வோம் வாங்க..!
இரண்டில் எதை தேர்ந்தெடுக்க இருக்கிறோம் என்பதை, நம்முடைய பயன்பாடுதான் முடிவு செய்கிறது.
15 Aug 2025 9:44 AM IST
20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
வேலைவாய்ப்புத் துறைகள் மூலம் 2.65 லட்சம் பேருக்கும் வேலைவாய்ப்பு வழங்கி உள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
6 Aug 2025 12:58 PM IST
கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்: டெண்டரில் 3 நிறுவனங்கள் விண்ணப்பம்
லேப்டாப் வழங்குவதற்கான சர்வதேச டெண்டரை தமிழக அரசு கடந்த மே மாதம் வெளியிட்டது.
16 July 2025 6:56 PM IST
கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்: டெண்டரில் பங்கேற்க பன்னாட்டு நிறுவனங்கள் ஆர்வம்
லேப்டாப் வழங்குவதற்கான சர்வதேச டெண்டரை தமிழக அரசு கடந்த மே மாதம் வெளியிட்டது.
26 Jun 2025 5:42 AM IST
கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி: டெண்டர் கோரியது தமிழக அரசு
தமிழ்நாட்டில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
23 May 2025 1:20 PM IST
கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி: உயர்நிலைக் குழுவுடன் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை
கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் பணி குறித்த உயர் நிலைக்குழுவின் ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது.
19 May 2025 10:49 PM IST
சார்ஜ் செய்தபோது திடீரென வெடித்துச்சிதறிய லேப்டாப்... இருவர் பலி
வீட்டில் இருந்த 5 சிறுவர்கள், 2 பெண்கள் உள்பட 9 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
20 Jun 2024 7:41 AM IST
சார்ஜ் போட்டபடி லேப்டாப் பயன்படுத்திய பெண் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
சம்பவம் தொடர்பாக சேத்தூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
14 Jun 2024 10:53 PM IST
லேப்டாப்புக்கு சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கி பயிற்சி பெண் மருத்துவர் பலி
லேப்டாப்புக்கு சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கியதில் பயிற்சி பெண் மருத்துவ பரிதாபமாக உயிரிழந்தார்.
27 May 2024 6:46 PM IST
பேராசிரியரின் மடிக்கணினியில் அழிக்கப்பட்ட ஆவணங்களை மீட்க நடவடிக்கை
மருத்துவ மாணவி தற்கொலை வழக்கில் கைதான பேராசிரியரின் மடிக்கணினி மற்றும் செல்போனில் அழிக்கப்பட்ட ஆவணங்களை மீட்கும் நடவடிக்கையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
22 Oct 2023 3:56 AM IST
''டச் ஸ்கிரீன்'' லேப்டாப்களை வாங்கப் போகிறீர்களா?
சாதாரண லேப்டாப்களில், கீபோர்டை விரல்களால் எளிதாக இயக்க முடியும். தொடுதிரையில், அனைத்தும் தொட்டு இயக்கும் வசதியுடன் இருப்பதால், விரல்களை கொண்டு இயக்கும்போது சற்றே கடினமாக இருக்கும். எனவே, தொடுதிரையை இயக்கும் வகையில் பென் வசதி தரப்பட்டுள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்.
15 Oct 2023 7:00 AM IST




