
திருமணத்துக்கு மறுத்த இளம்பெண் பாலியல் வன்கொடுமை - வாலிபர் கைது
தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி இளம்பெண்ணுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
1 Dec 2025 9:38 PM IST
கோவை: சிறுமிக்கு காதல் தொல்லை கொடுத்த இருவர் கைது
சிறுமியை சந்தித்து தன்னை காதலிக்கும்படி தொந்தரவு செய்து உள்ளார்.
28 Nov 2025 1:56 AM IST
காதலியை சுட்டுக்கொன்று வாலிபர் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்
பெற்றோர் வேறு இடத்தில் திருமண ஏற்பாடு செய்ததால் விரக்தியில் வாலிபர் இம்முடிவை எடுத்துள்ளார்.
27 Nov 2025 11:24 PM IST
காதலியை கொலை செய்த வாலிபர் கைது
வாலிபருக்கு காதலியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது.
13 Oct 2025 1:43 AM IST
வாலிபர் சரமாரி வெட்டிக்கொல்லப்பட்ட விவகாரம்.. பெண்ணின் தாய் மீது வன்கொடுமை வழக்கு
மயிலாடுதுறையில் வாலிபர் கொல்லப்பட்ட வழக்கில் பெண்ணின் தாய் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
17 Sept 2025 1:27 PM IST
மயிலாடுதுறை அருகே பயங்கரம்: வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை.. காதல் விவகாரம் காரணமா..?
கொலையான வாலிபர் அதே ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
17 Sept 2025 6:43 AM IST
காதலனின் தந்தைக்கு அரிவாளால் வெட்டு.. பெண்ணின் தந்தை வெறிச்செயல்
காதல் விவகாரம் பெண்ணின் தந்தைக்கு தெரிய வர, காதலை கைவிடும்படி அந்த வாலிபரிடம் கூறியதாக கூறப்படுகிறது.
29 Aug 2025 6:34 AM IST
காதலிக்குமாறு கல்லூரி மாணவியை மிரட்டிய மாணவர் மீது வழக்கு
தன்னை காதலிக்குமாறு மாணவியின் கழுத்தை பிடித்து மாணவர் மிரட்டியதாக கூறப்படுகிறது.
25 Aug 2025 5:44 AM IST
காதலை ஏற்க மறுத்த சிறுமி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
சிறுமி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
19 Aug 2025 8:48 AM IST
காதலிக்குமாறு பிளஸ்-2 மாணவியை கட்டாயப்படுத்திய வாலிபர்: உதவிய நண்பர்கள் - பாய்ந்தது போக்சோ சட்டம்
வாலிபருக்கு உடந்தையாக செயல்பட்ட நண்பர்கள் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.
9 Aug 2025 11:04 AM IST
காரை ஏற்றி கல்லூரி மாணவர் கொலை: கைதான மூன்று பேருக்கு 13-ம் தேதி வரை சிறை
சென்னையில் காதல் தகராறில் நண்பருக்கு உதவிய கல்லூரி மாணவர் காரை ஏற்றி கொலை செய்யப்பட்டார்.
31 July 2025 12:06 AM IST
இளம்பெண்ணுக்கு காதல் தொல்லை: உடற்பயிற்சியாளர் கைது
’உன் படங்களை ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவேன்’ என்று இளம்பெண்ணை மிரட்டியதாக தெரிகிறது.
18 July 2025 5:20 AM IST




